தமிழ் மாணவர் கலையரங்கம்
விளையாட்டு
புலம்பெயர்நாடுகளில்
பொங்குதமிழ்
நினைவு நசுமந்த நாள்
மூதாளர்
பன்னாட்டுச் செய்திகள்
சேவை
ஐரோப்பிய மத்திய வங்கியின் வட்டி வீதம் அதிகரிப்பு
04.07.2008 / நிருபர் வானதி

ஐரோப்பிய ஒன்றியப் பகுதியில் பண வீக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக, ஐரோப்பிய மத்திய வங்கியானது தனது வட்டி விகிதத்தை ஏழு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்த்தியுள்ளது. வட்டி விகிதம் கால் சதவீதம் அதிகரிக்கப்பட்டு, 4.25 சதவீதமாக தற்போது உயர்த்தப்பட்டுள்ளது.
// விரிவாக
காலநிலை மாற்றம் குறித்த தெற்காசிய மாநாடு
04.07.2008 / நிருபர் வானதி

கால நிலை மாற்றத்தை தடுப்பதற்கான கூட்டு நடவடிக்கைகள் பற்றி தெற்காசிய சுற்றுச் சூழல் அமைசச்சர்கள் மாநாட்டில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. வங்கதேசத்தில் நடந்த இந்த மாநாட்டின் போது, காலநிலை நிலவரங்கள் குறித்தும் இயற்கை சீற்றங்களைக் கையாள்வதில் உள்ள அனுபவங்கள் குறித்தும்
// விரிவாக
6 வருடங்களின் பின் கொலம்பிய பணயக்கைக்திகள் மீட்பு
03.07.2008 / நிருபர் வானதி

கொலம்பிய பராக் ஆயுத குழுவினரால் பணயக் கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டிருந்த பிரான்ஸ்- கொலம்பிய வாசியான இன் கிரிட் பெட்டன் கோட் மற்றும் 14 பேர் கொலம்பிய இராணுவ நடவடிக்கையொன்றின் மூலம் மீட்க்கப்பட்டுள்ளனர்.
// விரிவாக
சீன பூகம்பத்தால் இந்தியாவில் பட்டு நெசவுத் தொழில் பாதிப்பு
03.07.2008 / நிருபர் வானதி

சீனாவின் சிச்சுவான் பகுதியில் அண்மையில் ஏற்பட்ட பூகம்பத்தின் காரணமாக அங்கு பட்டு இழைகளின் உற்பத்திக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதால், இந்தியாவின் பட்டு நெசவுத்தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்திய
// விரிவாக
இத்தாலியின் சிம்பாபேவிற்கான தூதுவர் மீள அழைப்பு
01.07.2008 / நிருபர் எல்லாளன்

இத்தாலியின் சிம்பாபேவிற்கான தூதுவரை மீள அழைத்துள்ளதாக அந்நாட்டு வெளிநாட்டு அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது.
// விரிவாக
பயங்கரவாத பட்டியலிலிருந்து நெல்சன் மண்டேலா நீக்கம்
30.06.2008 / நிருபர் குளக்கோட்டன்

தென்ஆபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவை பயங்கரவாதிகள் பட்டியலிலிருந்து நீக்கும் தீர்மானம் அமெரிக்க காங்கிரஸால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
// விரிவாக
பிரான்சில் படை சாகசக்காட்சி 17 பேர் மீது துப்பாக்கிச்சூடு
30.06.2008 / நிருபர் எல்லாளன்

பிரான்சில் நேற்று இடம்பெற்ற படையினரது சாகசக்காட்சியின்போது போலியான துப்பாக்கி ரவைகளுக்குப் பதிலாக உண்மையான ரவைகள் பாவிக்கப்பட்டதால், பொதுமக்கள் 15 பேர் உட்பட 17 பேர் காயமடைந்தனர்.
// விரிவாக
மலேசிய எதிர்க்கட்சித் தலைவர் துருக்கி தூதரகத்தில் தஞ்சம்
30.06.2008 / நிருபர் எல்லாளன்
மலேசியாவின் எதிர்க்கட்சித் தலைவர் அன்வர் இப்ராஹிம் (Anwar Ibrahim) மலேசியாவிலுள்ள துருக்கி தூதரகத்தில் தஞ்சமடைந்துள்ளார்.
// விரிவாக
காஷ்மீரில் காங்கிரஸுக்கான ஆதரவை விலக்கப் போவதாக மக்கள் ஜனநாயகக்கட்சி அறிவிப்பு
29.06.2008 / நிருபர் குளக்கோட்டன்

அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களின் போது ஏற்பட்ட வன்செயல்கள்
இந்திய நிர்வாகத்துக்கு உட்பட்ட காஷ்மீர் மாநிலத்தில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசுக்கு அளித்துவந்த ஆதரவை விலக்கிக் கொள்வதாக மக்கள் ஜனநாயகக் கட்சி பிடிபி அறிவித்திருக்கிறது.
// விரிவாக
சிம்பாவே ஜனாதிபதி மறுவாக்குப் பதிவில் குறைந்தளவு வாக்குப் பதிவு
29.06.2008 / நிருபர் எல்லாளன்

சிம்பாப்வேயில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலுக்கான மறுதேர்தலில் குறைந்தளவில் வாக்குகள் பதிவாகியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
// விரிவாக
உலகின் முதலாவது சுழலும் மாடிக் கட்டிடம்
27.06.2008 / நிருபர் எல்லாளன்

உலகின் முதலாவது சுழலும் மாடிக் கட்டிடமொன்றை துபாயில் ஸ்தாபிப்பதற்கான திட்டம் கட்டிடக் கலைஞர்களால் அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது. 420 மீற்றர் உயரமான இந்த 80 மாடிக் கட்டிடமானது நியூயோர்க்கைச் சேர்ந்த கட்டிடக் கலைஞர் டேவிட் பிஷரால் வடிவமைக்கப்பட்டுள்ளது.
// விரிவாக
சல்மான் ருஷ்டிக்கு சர் பட்டம்
26.06.2008 / நிருபர் குளக்கோட்டன்

சர்ச்சைக்குரிய பிரிட்டிஷ் நூலாசிரியர் சல்மான் ருஷ்டி அவர்கள் இலக்கியத்துக்கு ஆற்றிய பங்களிப்புக்காக, அவருக்கு சர் பட்டத்தை எலிசபெத் மகாரணியார் வழங்கினார்.
// விரிவாக
பிபிசியின் ருமேனிய சேவை நிறுத்தப்படுகிறது
26.06.2008 / நிருபர் குளக்கோட்டன்

கடந்த 69 ஆண்டுகளாக ஒலிபரப்பாகிவரும் பிபிசியின் ருமேனிய மொழி வானோலி சேவை எதிர்வரும் ஆகஸ்ட் முதல் திகதியுடன் மூடப்படும் என்று பிபிசி உலக சேவை அறிவித்துள்ளது.
// விரிவாக
மசகு எண்ணெய் விலை குறையாது ஒபெக் நாடுகள் உறுதியாக அறிவிப்பு
25.06.2008 / நிருபர் குளக்கோட்டன்

மசகு எண்ணெய் உற்பத்தி நாடுகள் அதிகரித்துவரும் விலை உயர்வுக்கு உடனடித் தீர்வு கொண்டுவர விரும்பவில்லை. மசகு எண்ணெய் விலையேற்றத்துக்கு ஊக அடிப்படையிலான வர்த்தகம் காரணமாக இருந்தால் அதைத் தடுக்க வேண்டும்.
// விரிவாக
இந்திய- அமெரிக்க அணு உடன்படிக்கை இறையாண்மைக்கு பாதகம் விளைவிக்கும்
25.06.2008 / நிருபர் வானதி

இந்தியா- அமெரிக்கா இடையிலான அமைதி நோக்கிலான அணுசக்தி உடன்பாட்டை தற்போதுள்ள நிபந்தனைகளுடன் ஏற்றுக்கொண்டால், அது இந்திய இறைமைக்குப் பாதகமாகிவிடும் என்று இந்தியாவின் மூத்த விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
// விரிவாக
ஜிம்பாப்வேயின் எதிர்க்கட்சித் தலைவர் அந்நாட்டிலுள்ள டச்சு தூதரகத்தில் அடைக்கலம் புகுந்துள்ளார்
24.06.2008 / நிருபர் வானதி

ஜிம்பாப்வேயில் எதிர்கட்சித் தலைவரான மார்கன் சாங்கிராய் நாட்டில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலுக்கான மறுவாக்குப் பதிவிலிருந்து விலகுவதாக அறிவித்த சில மணி நேரங்களில், அவர் தமது தூதரகத்தில் அடைக்கலம் புகுந்துள்ளதாக டச்சு அரசு கூறியுள்ளது.
// விரிவாக
ஐரோப்பியர்களுக்கு பாகிஸ்தானில் பயிற்சி :- அல்-குவைதா பயங்கரவாத அமைப்பு தீவிரம்
24.06.2008 / நிருபர் எல்லாளன்

"அல்-குவைதா அமைப்பு, ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த ஏராளமானோருக்கு பாகிஸ்தானில் பயங்கரவாத பயிற்சி அளித்து வருகிறது. இவர்களை, ஐரோப்பா மற்றும் அமெரிக்காவிற்கு எதிராக தாக்குதல் நடத்துவதற்கு பயன்படுத்தவும் திட்டமிட்டுள்ளது' என, தனியார் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
// விரிவாக
ஜிம்பாப்வே அதிபர் பதவிக்கான மறுதேர்தலிலிருந்து எதிர்க்கட்சித் தலைவர் சாங்கிராய் விலகல்
23.06.2008 / நிருபர் வானதி

ஜிம்பாப்வே எதிர்க்கட்சித் தலைவர் மோர்கன் சாங்கிராய் வரும் வெள்ளி நடக்கவுள்ள அதிபர் தேர்தல் மறுவாக்குப் பதிவிலிருந்து விலகிக் கொள்வதாக உறுதிப்படுத்தியுள்ளார். ஹராரேவில் நடந்த செய்தியாளர் மாநாட்டில் பேசிய அவர்
// விரிவாக
பிலிப்பைன்ஸில் வெள்ளப்பெருக்கு, மண்சரிவு-12 பேர் பலி
22.06.2008 / நிருபர் எல்லாளன்

பிலிப்பைன்ஸில் திடீரென ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு, மண்சரிவு மற்றும் புயலால் 12 பேர் உயிரிழந்துள்ளதுடன், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இடம் பெயர்ந்துள்ளனர்.
// விரிவாக
ஜப்பானில் கடந்த வருடம் 33,000 பேர் தற்கொலை
21.06.2008 / நிருபர் எல்லாளன்

கடந்த வருடம் ஜப்பானில் 33,000 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜப்பானின் தேசிய பொலிஸ் பிரிவு நேற்று வியாழக்கிழமை வெளியிட்டுள்ள தரவுகளின்படி, 2007 ஆம் ஆண்டில் 33,093 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
// விரிவாக
இன்றைய நாள்