நோர்வேயில் கறுப்பு யூலை கவனயீர்ப்பு ஒன்றுகூடல்
திகதி: 23.07.2010 // தமிழீழம்

கறுப்பு யூலை ஒன்றுகூடல் நாளை youngstort gata வில் நடைபெறவிருக்கின்றது.

காலை 10 மணி தொடக்கம் மாலை ஐந்து மணி வரை இந்நிகழ்வு இடம்பெறும்.

காலை 10 மணி தொடக்கம் மாலை நான்கு மணிவரை நோர்வேஜிய மக்களுக்கான நிழற்படக் கண்காட்சி மற்றும் துண்டுப்பிரசுரங்கள் விநியோகித்தல் இடம்பெறும்.

மாலை நான்கு மணி தொடக்கம் ஐந்து மணிவரை தமிழ் மக்களுக்கான ஒன்று கூடல் அதே அரங்கில் இடம் பெறும் என நிகழ்வை ஏற்பாடு செய்த ஈழமக்கள் அவை தெரிவித்துக் கொள்கின்றது.

தமிழ் மக்கள் அனைவரும் ஒன்று கூடும்படி நோர்வே ஈழத்தமிழர் அவை கேட்டுள்ளது.