தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் ஜூலை துயர் துடைப்பு மாத வேண்டுதல்
திகதி: 23.07.2010 // தமிழீழம்

அவுஸ்திரேலியா தமிழர் புனர்வாழ்வுக் கழகம் பிரதி ஆண்டு தோறும்  ஜூலை மாதத்தை துயர் துடைப்பு மாதமாக அனுஸ்டித்து வருகிறது. 27வது வருட நினைவுகளுடன் இத்துயர் துடைப்பு மாதத்தில் மெல்பேர்ணில் சில நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அவுஸ்திரேலியா தமிழர் புனர்வாழ்வுக் கழகம் விடுத்த அறிக்கையின் முழுவடிவத்தைப் பார்வையிட இங்கே சொடுக்கவும்