Sanskathi

உள்ளூராட்சி மன்ற தேர்தல் உறுப்பினர்களின் எண்ணிக்கை இன்று வெளியிடப்படும்

எதிர் வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பான உறுப்பினர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியிடப்படும் என அரசாங்க அச்சக திணைக்களம்  தெரிவித்துள்ளது.