Sanskathi

எரிபொருள் தட்டுப்பாட்டு நிலைமை நீடிக்க வாய்ப்பு ; அமைச்சர் எச்சரிக்கை!

இரண்டு அல்லது மூன்று எரிபொருள் கப்பல்கள் மீண்டும் தாமதமடைவதன் காரணமாகவே இந்த நிலை நீடித்திருப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கண்டியில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

எரிபொருள் பற்றாக்குறைக்கு முகம்கொடுத்ததன் காரணமாக சிறந்த படிப்பினையை பெற்றுக்கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு எதிர்காலத்தில் தமது உரிமைகளை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.