Sanskathi
Nov 19

கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கை கடற்படையால் விரட்டியடிப்பு

கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கை கடற்படையால் விரட்டியடிப்பு

கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கை கடற்படையால் விரட்டியடிக்கப்பட்டனர். நடுக்கடலில் 20க்கும் மேற்பட்ட படகுகளில் மீன்பிடித்துக்கொண்டிருந்த போது விறையியடித்துள்ளனர். 

மேலும் மீனவர்களின் வலைகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களை இலங்கை கடற்படையினர் சேதப்படுத்தி அட்டூழியம் செய்துள்ளனர். நேற்றிரவு 8 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தது குறிப்பிடத்தக்கது. 

மாவீரர்கள்