Sanskathi
Dec 02

ஒதியமலை படுகொலையின் 33ம் ஆண்டு நினைவு நாள் இன்று!

ஒதியமலை படுகொலையின் 33ம் ஆண்டு நினைவு நாள் இன்று!

முல்லைத்தீவு மாவட்டம் ஒதியமலை கிராமத்தில் 1984.12.02 அன்று இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட 32 அப்பாவி தமிழ் மக்களின் 33ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று படுகொலை நடைபெற்ற இடத்தில் இராணுவத்தால் இடித்து அழிக்கப்பட்ட நினைவுத்தூபி ,அமைத்திருந்த இடத்தில் அனுஷ்டிக்கப்பட உள்ளது .

1984.12.02 ஆண்டு அதிகாலையில் இராணுவ சீருடையில் கிராமத்திற்குள் புகுந்த இராணுவத்தினர் ஒதியமலை கிராமத்திலுள்ள வீடுகளில் இருந்த ஆண்களை ஒரு இடத்திற்கு கூட்டிச் சென்று சுட்டு படுகொலை செய்திருந்தனர்.

இந்த படுகொலை செய்யப்பட்ட மக்களின் நினைவாக அமைக்கப்பட்ட நினைவுத்தூபியை இராணுவத்தினர் இடித்து அழித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

மாவீரர்கள்

Photo of Byron Bay, one of Australia's best beaches!

Event Calendar

முன்னாள் போராளியை நாடுகடத்தாதே! மெல்பேர்ணில் கவனயீர்ப்புப்போராட்டம்! முன்னாள் போராளியை நாடுகடத்தாதே! மெல்பேர்ணில் கவனயீர்ப்புப்போராட்டம்!...
வெல்லும் தமிழீழம் மாநாட்டின் அழைப்பிதழ் மற்றும் நிகழ்ச்சி நிரல் வெல்லும் தமிழீழம் மாநாட்டின் அழைப்பிதழ் மற்றும் நிகழ்ச்சி நிரல்...
ஈகையர் வணக்க நிகழ்வு ஈகையர் வணக்க நிகழ்வு...
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் விளையாட்டுத்துறை சமூக நலன் அமைச்சினால்... நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் விளையாட்டுத்துறை சமூக நலன் அமைச்சினால்......
ரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் 50வது அமர்வு ரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் 50வது அமர்வு...
பிரான்சு சிறீலங்கா தூதரக முன்றலில் கண்டன ஆர்ப்பாட்டம்! பிரான்சு சிறீலங்கா தூதரக முன்றலில் கண்டன ஆர்ப்பாட்டம்!...
தமிழின அழிப்பு நீதி கேட்டு ஐ.நா நோக்கி தமிழின அழிப்பு நீதி கேட்டு ஐ.நா நோக்கி...
நீதிக்காக ஜெனீவா நோக்கி அணிதிரள்வோம் ! தமிழர் ஒருங்கிணைப்புக்குழு நீதிக்காக ஜெனீவா நோக்கி அணிதிரள்வோம் ! தமிழர் ஒருங்கிணைப்புக்குழு...
தமிழின அழிப்புக்கு நீதி கேட்டு தொடர் ஈருறுளிப் பயணப் போராட்டம் தமிழின அழிப்புக்கு நீதி கேட்டு தொடர் ஈருறுளிப் பயணப் போராட்டம்...
தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐநா நோக்கி பேரணி தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐநா நோக்கி பேரணி...