Sanskathi
Dec 05

சுவிட்சர்லாந்தின் வெர்பியார் மலைப்பகுதியில் பனிச்சறுக்கு ரெசார்ட்: கிறிஸ்துமஸ் தாத்தா வேடத்தில் குவிந்த மக்கள்

சுவிட்சர்லாந்தின் வெர்பியார் மலைப்பகுதியில் பனிச்சறுக்கு ரெசார்ட்: கிறிஸ்துமஸ் தாத்தா வேடத்தில் குவிந்த மக்கள்

சுவிட்சர்லாந்து: சுவிட்சர்லாந்தின் வெர்பியார் மலைப்பகுதியில் உள்ள பனிச்சறுக்கு ரெசார்ட்  திறக்கப்பட்டது. முதல் நாள் என்பதால், கிறிஸ்துமஸ் தாத்தா வேடத்தில் வருபவர்களுக்கு இலவச அனுமதி என்று அறிவிக்கப்பட்டது. இதனால் ஏராளமானவர்கள் கிறிஸ்துமஸ் தாத்தா வேடத்தில் அங்கு குவிந்து, விளையாடி மகிழ்ந்தனர்.

மாவீரர்கள்