Sanskathi

சிந்தனைகள்

திலீபனின் தியாகம் இந்திய...

திலீபனின் தியாகம் இந்திய...

அன்னை பூபதி தனிமனிதப்...

அன்னை பூபதி தனிமனிதப்...

கேணல் கிட்டு ஒரு தனிமனித...

கேணல் கிட்டு ஒரு தனிமனித...

சிந்தனைகள்

திலீபனின் தியாகம்...
அன்னை பூபதி தனிமனிதப்...
கேணல் கிட்டு ஒரு...
விழிப்புத்தான்...
விடுதலைப் போராட்டம்...
எனது மக்கள் பற்றியும்...

இலங்கை

அனைத்து உள்ளுராட்சி...
இன்று நள்ளிரவில்...
முன்னாள் போராளிகளை...
கூட்­ட­மைப்­பின்...
கேப்பாபிலவில்...
நாமலும், பிரசன்னவுமே...

வீடியோ

கனடாவில் நடைபெற்ற...
பிரபாகரனின் கதை
பிரபாகரன் காலம் தந்த...
தலைவர் பிறந்தநாள்...
அன்னை தமிழ் ஈழ மண்ணே...
உலக விஞ்ஞானிகளை...

பாமினி to யுனிகோட்
இந்தியா க்ளிக்ஸ்
வெப் டுனியா
மாலைமலர்
தினமலர்
மாலைச்சுடர்
தினமணி
தினபூமி
விடுதலை
ஈழமுரசு
இந்திய செய்திகள்
உலக செய்திகள்
ஐரோப்பா செய்திகள்
ஐரோப்பா
Add Add
Dec 05

அமெரிக்கா: லாஸ் ஏஞ்சலஸ் மலையோரப் பகுதியில் காட்டுத்தீ - 500 குடும்பங்கள் வெளியேற்றம்

அமெரிக்கா: லாஸ் ஏஞ்சலஸ் மலையோரப் பகுதியில் காட்டுத்தீ - 500 குடும்பங்கள் வெளியேற்றம்

அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சலஸ் மாநிலத்தின் மலையோரப் பகுதியில் பற்றி எரியும் காட்டுத்தீயால் கல்லூரி விடுதி மாணவர்கள் மற்றும் 500 குடும்பங்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சலஸ் மாநிலத்தின் வடக்கே வென்ச்சுரா கவுன்ட்டி மலையோரப் பகுதியை ஒட்டியுள்ள சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்ட வனப்பகுதியில் கட்டுப்படுத்த இயலாத காட்டுத்தீ அங்குள்ள புதர்களில் பற்றி எரிகிறது. அப்பகுதியில் மணிக்கு சுமார் 115 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் சூறைக்காற்றால் பிற பகுதிகளிலும் தீ பரவி வருகிறது.

இதையடுத்து, அங்கு மலையோரப் பகுதியில் வசித்துவரும் கல்லூரி விடுதி மாணவர்கள் சுமார் 390 மற்றும் 500 குடும்பங்களை சேர்ந்தவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

மாவீரர்கள்