Sanskathi

சிந்தனைகள்

திலீபனின் தியாகம் இந்திய...

திலீபனின் தியாகம் இந்திய...

அன்னை பூபதி தனிமனிதப்...

அன்னை பூபதி தனிமனிதப்...

கேணல் கிட்டு ஒரு தனிமனித...

கேணல் கிட்டு ஒரு தனிமனித...

சிந்தனைகள்

திலீபனின் தியாகம்...
அன்னை பூபதி தனிமனிதப்...
கேணல் கிட்டு ஒரு...
விழிப்புத்தான்...
விடுதலைப் போராட்டம்...
எனது மக்கள் பற்றியும்...

இலங்கை

படகு வழியாக...
அனைத்து உள்ளுராட்சி...
இன்று நள்ளிரவில்...
முன்னாள் போராளிகளை...
கூட்­ட­மைப்­பின்...
கேப்பாபிலவில்...

வீடியோ

கனடாவில் நடைபெற்ற...
பிரபாகரனின் கதை
பிரபாகரன் காலம் தந்த...
தலைவர் பிறந்தநாள்...
அன்னை தமிழ் ஈழ மண்ணே...
உலக விஞ்ஞானிகளை...

பாமினி to யுனிகோட்
இந்தியா க்ளிக்ஸ்
வெப் டுனியா
மாலைமலர்
தினமலர்
மாலைச்சுடர்
தினமணி
தினபூமி
விடுதலை
ஈழமுரசு
இந்திய செய்திகள்
உலக செய்திகள்
ஐரோப்பா செய்திகள்
ஐரோப்பா
Add Add
Dec 07

விஷால் மனு தள்ளுபடி செய்யப்பட்டது சரியா? முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் கோபாலசாமி விளக்கம்

விஷால் மனு தள்ளுபடி செய்யப்பட்டது சரியா? முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் கோபாலசாமி விளக்கம்

நடிகர் விஷால் மனு தள்ளுபடி செய்யப்பட்டது குறித்து முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் அதிகாரி விளக்கம் அளித்துள்ளனர்.

ஆர்.கே.நகர்  இடைத்தேர்தலில் வேட்பு மனுவை பரிசீலனை செய்த தேர்தல் அதிகாரி விஷால் மனுவை தள்ளுபடி செய்தார். இது ஆளுங்கட்சிக்கு ஆதரவான நடவடிக்கை என்று குற்றச்சாட்டுகள் எழுந்தன.

ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்ட ஆர்கே நகர் இடைத் தேர்தலில் தீபாவின் மனு ஏற்கப்பட்டது. ஏற்கனவே வேட்பு மனு தாக்கல் செய்து அனுபவமுள்ள தீபா எப்படி இந்த முறை தவறாக மனுவை தாக்கல் செய்திருப்பார் என்றும்  பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர். அதேபோல், நடிகர் என்பதால் விஷால் மனு தள்ளுபடி செய்யப்பட்டதும் விவாதப் பொருளாகி உள்ளது. நடிகர் என்றால் அவர் கொடுக்கும் மனுவை அப்படியே ஏற்றுக் கொள்ள இது என்ன சினிமா தேர்தலா என்று பலர் கேள்வி கேட்கின்றனர். 

அதே நேரத்தில்  தேர்தல் அதிகாரி முதலில் எந்த அடிப்படையில் விஷால் மனுவை ஏற்றார், பிறகு இரவு நேரத்தில் ஏன் திடீரென தள்ளுபடி செய்ய வேண்டும். விஷால் சாலை மறியல் செய்ததால் அவர் மனுவை தேர்தல் அதிகாரி முதலில் ஏற்றாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. தேர்தல் அதிகாரியின் இந்த நடவடிக்கை குறித்து முன்னாள் தேர்தல் அதிகாரிகளிடம் கேட்டோம். என்.கோபாலசாமி (முன்னாள் இந்திய தலைமை தேர்தல் ஆணையர்): யாராவது வேட்பு மனு தாக்கல் செய்தால் அதனை பரிசீலனை செய்வது தேர்தல் அதிகாரியின் வேலை.

பரிசீலனைக்கு பிறகு மனு சரியாக இருந்தால் அதனை ஏற்பது தேர்தல் அதிகாரியின் கடமை. நரேஷ்குப்தா (முன்னாள் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி): தொகுதி தேர்தல் அதிகாரியின் முடிவை மறு பரிசீலனை செய்யும் அதிகாரம் மாவட்ட தேர்தல் அதிகாரிக்கோ, மாநில தலைமை தேர்தல் அதிகாரிக்கோ கிடையாது. பாதிக்கப்பட்டதாக நினைப்பவர் உயர் நீதிமன்றத்தை மட்டுமே அணுக முடியும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மாவீரர்கள்