Sanskathi
Dec 07

நிறுவனங்களுக்கிடையிலான சிறந்த வருடாந்த அறிக்கை போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வு

நிறுவனங்களுக்கிடையிலான சிறந்த வருடாந்த அறிக்கை போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வு

இலங்கை கணக்காய்வாளர் நிறுவனத்தின் 53ஆவது வருடம் ஏற்பாடு செய்த நிறுவனங்களுக்கிடையிலான சிறந்த வருடாந்த அறிக்கை போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெற்றது.

கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று நடைபெற்ற இந்த நிகழ்வில் கொமர்ஷல் வங்கியின் தலைவர் தர்மா டீரசிங்க பிரதமரிடம் விருதைபெற்றுக்கொண்டார்.


இந்த நிகழ்வில் இலங்கை மத்தியவங்கியின் தலைவர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமியும் கலந்துகொண்டார்.

மாவீரர்கள்