Sanskathi

சிந்தனைகள்

திலீபனின் தியாகம் இந்திய...

திலீபனின் தியாகம் இந்திய...

அன்னை பூபதி தனிமனிதப்...

அன்னை பூபதி தனிமனிதப்...

கேணல் கிட்டு ஒரு தனிமனித...

கேணல் கிட்டு ஒரு தனிமனித...

சிந்தனைகள்

திலீபனின் தியாகம்...
அன்னை பூபதி தனிமனிதப்...
கேணல் கிட்டு ஒரு...
விழிப்புத்தான்...
விடுதலைப் போராட்டம்...
எனது மக்கள் பற்றியும்...

இலங்கை

படகு வழியாக...
அனைத்து உள்ளுராட்சி...
இன்று நள்ளிரவில்...
முன்னாள் போராளிகளை...
கூட்­ட­மைப்­பின்...
கேப்பாபிலவில்...

வீடியோ

கனடாவில் நடைபெற்ற...
பிரபாகரனின் கதை
பிரபாகரன் காலம் தந்த...
தலைவர் பிறந்தநாள்...
அன்னை தமிழ் ஈழ மண்ணே...
உலக விஞ்ஞானிகளை...

பாமினி to யுனிகோட்
இந்தியா க்ளிக்ஸ்
வெப் டுனியா
மாலைமலர்
தினமலர்
மாலைச்சுடர்
தினமணி
தினபூமி
விடுதலை
ஈழமுரசு
இந்திய செய்திகள்
உலக செய்திகள்
ஐரோப்பா செய்திகள்
ஐரோப்பா
Add Add
Dec 07

புதிதாக உருவாக்கப்பட்ட கூட்டமைப்பு சாவகச்சேரி நகர சபையில் போட்டியிடுவதற்காக கட்டுப்பணம் செலுத்தியுள்ளது

புதிதாக உருவாக்கப்பட்ட கூட்டமைப்பு சாவகச்சேரி நகர சபையில் போட்டியிடுவதற்காக கட்டுப்பணம் செலுத்தியுள்ளது

புதிதாக உருவாக்கப்பட்ட கூட்டமைப்பு தமிழர் விடுதலைக் கூட்டணியின் பெயரில் சாவகச்சேரி நகர சபையில் போட்டியிடுவதற்காக இன்று காலை கட்டுப்பணம் செலுத்தியுள்ளது.

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் உள்ள தேர்தல்கள் திணைக்களத்திலேயே இக் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.

சாவகச்சேரி பிரதேச சபையின் முன்னாள் உப தலைவர் மற்றும் வலிகிழக்கு பிரதேச சமையின் முன்னாள் தலைவர் உதயகுமார் மற்றும் வல்வெட்டித்துறை நகர சபையின் முன்னாள் தலைவர் அஆனந்தராஜ் உள்ளிட்டவர்களே கட்டுப்பணத்தை இன்று காலை 9.30 மணிக்கு செலுத்தியுள்ளனர்.

இதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளில் ஒன்றான ஈபிஆர்எல்எப் கட்சி தமிழரசுக்கட்சி கட்சியின் சின்னத்தில் போட்டியிட முடியாதென தெரிவித்து கூட்டமைப்பிலிருந்து வெளியேறி புதிய கூட்டமைப்பொன்றை அமைத்து உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகின்றது குறிப்பிடத்தக்கது.

மாவீரர்கள்