Sanskathi
Feb 12

மிசிசாகாவில் வெடிப்புச் சம்பவம்

மிசிசாகாவில் வெடிப்புச் சம்பவம்

மிசிசாகாவில் உள்ள வர்த்தக கட்டத்தில் இன்று காலையில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் காயமடைந்த மூன்று பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஹூறொன்ராறியோ மற்றும் டண்டாஸ் வீதிப் பகுதியில் அமைந்துள்ள அந்த வர்த்தக கட்டித்தில் இன்று காலை 7:30 அளவில் அந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட மூவருள் ஒருவரான ஆண் நபர் மோசமான நிலையில் இருந்ததாகவும், ஒரு பெண் மற்றும் ஒரு சிறுவர் ஆகிய ஏனைய இருவரும் சிறிய காயங்களுக்கு ஆளானதாகவும் அவசர மருத்துவப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். இந்த வெடிப்புக்கான காரணம் தொடர்பில் உடனடியாக தகவல்கள் எவையும் வெளியிடப்படவில்லை.

டண்டாஸ் வீதி மற்றம் ஹில்கிறஸ்ட் அவனியூவிற்கு இடைப்பட்ட ஹூறொன்ராறியோ வீதி போக்குவரத்துக்கு மூடப்பட்டுள்ளது.

மாவீரர்கள்

Photo of Byron Bay, one of Australia's best beaches!

Event Calendar

முன்னாள் போராளியை நாடுகடத்தாதே! மெல்பேர்ணில் கவனயீர்ப்புப்போராட்டம்! முன்னாள் போராளியை நாடுகடத்தாதே! மெல்பேர்ணில் கவனயீர்ப்புப்போராட்டம்!...
வெல்லும் தமிழீழம் மாநாட்டின் அழைப்பிதழ் மற்றும் நிகழ்ச்சி நிரல் வெல்லும் தமிழீழம் மாநாட்டின் அழைப்பிதழ் மற்றும் நிகழ்ச்சி நிரல்...
ஈகையர் வணக்க நிகழ்வு ஈகையர் வணக்க நிகழ்வு...
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் விளையாட்டுத்துறை சமூக நலன் அமைச்சினால்... நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் விளையாட்டுத்துறை சமூக நலன் அமைச்சினால்......
ரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் 50வது அமர்வு ரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் 50வது அமர்வு...
பிரான்சு சிறீலங்கா தூதரக முன்றலில் கண்டன ஆர்ப்பாட்டம்! பிரான்சு சிறீலங்கா தூதரக முன்றலில் கண்டன ஆர்ப்பாட்டம்!...
தமிழின அழிப்பு நீதி கேட்டு ஐ.நா நோக்கி தமிழின அழிப்பு நீதி கேட்டு ஐ.நா நோக்கி...
நீதிக்காக ஜெனீவா நோக்கி அணிதிரள்வோம் ! தமிழர் ஒருங்கிணைப்புக்குழு நீதிக்காக ஜெனீவா நோக்கி அணிதிரள்வோம் ! தமிழர் ஒருங்கிணைப்புக்குழு...
தமிழின அழிப்புக்கு நீதி கேட்டு தொடர் ஈருறுளிப் பயணப் போராட்டம் தமிழின அழிப்புக்கு நீதி கேட்டு தொடர் ஈருறுளிப் பயணப் போராட்டம்...
தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐநா நோக்கி பேரணி தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐநா நோக்கி பேரணி...