Sanskathi
Feb 13

இலங்கை அரசியலில் பரபரப்பு ! நிலைப்பாட்டை வெளியிட்டது தமிழ் கூட்டமைப்பு

இலங்கை அரசியலில் பரபரப்பு ! நிலைப்பாட்டை வெளியிட்டது தமிழ் கூட்டமைப்பு

ஐக்கிய தேசிய  கட்சியுடனே வேறு எந்த கட்சியுடனுமோ இணைந்து ஆட்சியமைக்க இதுவரை எமது கட்சிக்கு எவ்வித அழைப்பும் விடுக்கப்படவில்லை. அரசாங்கம் இது தொடர்பில் அழைப்பு விடுக்கும் பட்சத்தில் நாம் சிறந்த தீர்மானமொன்றை எடுக்கவுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இலங்கையின் அரசியல்நிலைப்பாட்டில் தற்போது நிலவிவரும் அரசியல் நிலைவரங்களின் அடிப்படியில் ஐக்கிய தேசியக்கட்சியின் தனி அரசாங்கம் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் தனி அரசாங்கம் அமைப்பது தொடர்பில் பேச்சுக்கள் முன்னெடுக்கப்பட்டனவா என்பது தொடர்பில் அதன் பொதுச்செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவிடம் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தனி அரசாங்கம் அமைப்பது தொடர்பில் அழைப்புக்கள் விடுக்கப்படுமாயின் , எமது கட்சியின் மத்திய செயற்குழு கூடி இது தொடர்பில் இறுதித் தீர்மானமொன்றினை மேற்கொள்ளுமென அவர் மேலும் தெரிவித்தார்.

மாவீரர்கள்

Photo of Byron Bay, one of Australia's best beaches!

Event Calendar

முன்னாள் போராளியை நாடுகடத்தாதே! மெல்பேர்ணில் கவனயீர்ப்புப்போராட்டம்! முன்னாள் போராளியை நாடுகடத்தாதே! மெல்பேர்ணில் கவனயீர்ப்புப்போராட்டம்!...
வெல்லும் தமிழீழம் மாநாட்டின் அழைப்பிதழ் மற்றும் நிகழ்ச்சி நிரல் வெல்லும் தமிழீழம் மாநாட்டின் அழைப்பிதழ் மற்றும் நிகழ்ச்சி நிரல்...
ஈகையர் வணக்க நிகழ்வு ஈகையர் வணக்க நிகழ்வு...
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் விளையாட்டுத்துறை சமூக நலன் அமைச்சினால்... நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் விளையாட்டுத்துறை சமூக நலன் அமைச்சினால்......
ரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் 50வது அமர்வு ரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் 50வது அமர்வு...
பிரான்சு சிறீலங்கா தூதரக முன்றலில் கண்டன ஆர்ப்பாட்டம்! பிரான்சு சிறீலங்கா தூதரக முன்றலில் கண்டன ஆர்ப்பாட்டம்!...
தமிழின அழிப்பு நீதி கேட்டு ஐ.நா நோக்கி தமிழின அழிப்பு நீதி கேட்டு ஐ.நா நோக்கி...
நீதிக்காக ஜெனீவா நோக்கி அணிதிரள்வோம் ! தமிழர் ஒருங்கிணைப்புக்குழு நீதிக்காக ஜெனீவா நோக்கி அணிதிரள்வோம் ! தமிழர் ஒருங்கிணைப்புக்குழு...
தமிழின அழிப்புக்கு நீதி கேட்டு தொடர் ஈருறுளிப் பயணப் போராட்டம் தமிழின அழிப்புக்கு நீதி கேட்டு தொடர் ஈருறுளிப் பயணப் போராட்டம்...
தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐநா நோக்கி பேரணி தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐநா நோக்கி பேரணி...