Sanskathi
Apr 13

‘Humboldt Broncos’ அணிக்காக ஒன்றிணைந்த கனடா

‘Humboldt Broncos’ அணிக்காக ஒன்றிணைந்த கனடா

கனடா வரலாற்றில் மிக மோசமான விபத்துகளில் ஒன்றாக, ‘Humboldt Broncos’ ஐஸ் ஹொக்கி அணியின் பஸ் விபத்து கருதப்படுகின்றது.

இந்த விபத்தில் இளம் வீரர்கள் உட்பட 16 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில் விபத்தில் உயிரிழந்தோரை நினைவு கூறும் முகமாக அரசியல்வாதிகள், வாகனசாரதிகள் , மாணவர்கள் மற்றும் டொரண்டோ வாசிகள் அனைவரும், குறித்த அணியின் ஜேர்ஸியை அணிந்து அவர்களை நினைவு கூறியதுடன், வீரர்கள் பலரை இழந்து தவிக்கும் அவ்வணிக்கு தமது ஆதரவையும் தெரிவித்து வருகின்றனர்.

#JerseysForHumboldt ஹேஸ்டேக் ஊடாக இப்பிரச்சாரம் முன்னெடுக்கப்படுகின்றது.

மாவீரர்கள்