Sanskathi
Apr 15

கனடாவில் இலங்கை தமிழர்களுக்கான சர்வஜன வாக்கெடுப்பு போராட்டம்

கனடாவில் இலங்கை தமிழர்களுக்கான சர்வஜன வாக்கெடுப்பு போராட்டம்

கனடாவில் இன்று நடைபெறவுள்ள நாடு கடந்த தமிழீழ அசாங்கத்தின், இலங்கை தமிழர்களுக்கான சர்வஜன வாக்கெடுப்பு போராட்டத்தில் ஐக்கிய நாடுகளின் முன்னாள் உதவி செயலாளர் ஒருவர் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஐக்கிய நாடுகளின் முன்னாள் உதவி செயலாளர் அட்ரினெஸ் மெல்காட்டே என்பவரே இந்த போராட்டத்தில் பங்கேற்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

‘யெஸ் ரெபரன்ட்டம்’ என்ற பெயரில் இந்த போராட்டம் நடத்தப்படவுள்ளதாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அறிவித்துள்ளது.

மாவீரர்கள்