Sanskathi
Apr 16

இந்தியா, இலங்கைக்கும் இடையிலான உறவில் வலுவற்றத் தன்மை

இந்தியா, இலங்கைக்கும் இடையிலான உறவில் வலுவற்றத் தன்மை

இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான உறவில் தற்போது வலுவற்ற தன்மை நிலவுவதாக, வட மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தமிழகம் சென்றுள்ள முதலமைச்சர் விக்னேஸ்வரன், திருநெல்வேலியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனை குறிப்பிட்டார்.

மாவீரர்கள்