Sanskathi
May 16

மலே­ஷி­யாவை போன்றதோர் ஆட்­சி­மாற்றம் இலங்­கையிலும் தோன்றும்..!

மலே­ஷி­யாவை போன்றதோர் ஆட்­சி­மாற்றம் இலங்­கையிலும் தோன்றும்..!

நாட்­டில் சட்டம் முழு­மை­யாக வீழ்ச்சி கண்­டுள்ள நிலையில், பாதாள உலகக் குழு­வினர் ஆட்சி நடத்தும் நல்­லாட்­சியே தற்­போ­துள்­ளது.

எனவே அர­ சாங்­கத்தின் இவ்­வா­றானவேலைத்­திட்­டங்­க­ளினால், மலே­ஷி­யாவில் ஆட்சி மாற்றம் ஏற்­பட்­ட­துபோல் இலங்­கை­யிலும் விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்­படும் என  பேரா­சி­ரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரி­வித்தார்.