Sanskathi
Jul 11

யாழ்ப்பாணத்தில் நாமல் ராஜபக்ச

யாழ்ப்பாணத்தில் நாமல் ராஜபக்ச

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் புதல்வரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச இன்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். 

நாமலின் இந்த விஜயத்தின் போது யாழ். ஊடக அமையத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றையும் அவர் நடத்தியுள்ளார்.

அத்துடன், நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு செல்லவுள்ளதாகவும், அங்கு சிறப்பு வழிபாடுகளில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவீரர்கள்