Sanskathi
Jul 20

மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்துவதற்கு யாழில் வன்முறை எனும் முகமூடி ; ருவான் விஜேவர்த்தன

மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்துவதற்கு யாழில் வன்முறை எனும் முகமூடி ; ருவான் விஜேவர்த்தன

வடக்கு பிரதேசத்தில் பாதுகாப்புக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்துவதற்காகவே சிலர், தவறான பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர் என்றும் ருவான் விஜேவர்த்தன குறிப்பிட்டுள்ளார்.

தியகம பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பேதே ருவான் வடக்கு வன்முறை தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ளார்.


மாவீரர்கள்