Sanskathi
Oct 10

ஆயிரம் அடி உயரத்தில் தொங்கியபடி கனேடிய பிரஜைகளாக உறுதி

ஆயிரம் அடி உயரத்தில் தொங்கியபடி கனேடிய பிரஜைகளாக உறுதி

பல்வேறு நாடுகளை சேர்ந்த ஆறு பேர் கனேடிய பிரஜைகளாக குடியுரிமை பெற்றுக் கொண்டுள்ளனர்.

குறித்த ஆறு பேரும் நேற்று (செவ்வாய்க்கிழமை) கனேடிய பிரஜைகளாக உறுதியை ஏற்றுக் கொண்டனர்.

மிகவும் வித்தியாசமான முறையில் உலகின் மிக உயரமான கட்டடங்களில் ஒன்றான சி.என். போபுரத்தின் விளிம்பில் தொங்கியபடி குறித்த ஆறு பேரும் கனேடிய பிரஜைகளாக உறுதியேற்றுக் கொண்டனர்.

கனேடிய குடிவரவு அமைச்சர் அஹமட் ஹுசைனின் தலைமையில் குறித்த நிகழ்வு நடைபெற்றது.

எட்ஜ்வோக் என்றழைக்கப்படும் 116 மாடிகளை கொண்ட கட்டடத்தில் சுமார் ஆயிரம் அடி உயரத்தில் விளிம்பில் கேபிள்களில் தொங்கியபடி குறித்த நிகழ்வு இடம்பெற்றிருந்தது.

இந்நிகழ்வை தொடர்ந்து டுவிட்டரில் கருத்து பதிவிட்ட குடிவரவு அமைச்சர், ‘கனேடிய குடியுரிமைக்கு வானமே எல்லை’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் பன்முக கலாசாரத்திற்கு பெருமை சேர்த்து வரும் கனடா, 2017ஆம் ஆண்டில் 2 இலட்சத்து 70 ஆயிரம் புதிய குடியேற்றவாசிகளை நாட்டுக்குள் அங்கீகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மாவீரர்கள்

Photo of Byron Bay, one of Australia's best beaches!

Event Calendar

ரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல் ரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்...
வன்னிமயில்” விருதுக்கான போட்டி 2019 வன்னிமயில்” விருதுக்கான போட்டி 2019...
முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் 10வது ஆண்டு பேரணிக்கான கலந்தாய்வு.! முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் 10வது ஆண்டு பேரணிக்கான கலந்தாய்வு.!...
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதிகோரி மாபெரும் போராட்டத்திற்கு... வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதிகோரி மாபெரும் போராட்டத்திற்கு......
"இனியொரு விதி செய்வோம் 2019"...
முல்கவுஸ் அன்புத்தமிழ் கழகத்தின் தமிழ்பாடசாலை நடாத்தும் தமிழ்திறன்... முல்கவுஸ் அன்புத்தமிழ் கழகத்தின் தமிழ்பாடசாலை நடாத்தும் தமிழ்திறன்......
தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு பிரித்தானியாவில் இருந்து ஐ.நா.நோக்கி தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு பிரித்தானியாவில் இருந்து ஐ.நா.நோக்கி...
தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி...
தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய பேரணி தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய பேரணி...
தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய பேரணி தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய பேரணி...