Sanskathi
Dec 05

மக்கள் போராட்டத்துக்கு பணிந்தது பிரான்ஸ் : ரத்தாகிறது பெட்ரோல், டீசல் உயர்வு !

மக்கள் போராட்டத்துக்கு பணிந்தது பிரான்ஸ் : ரத்தாகிறது பெட்ரோல், டீசல் உயர்வு !

பிரான்ஸ் நாட்டில் பெட்ரோல், டீசல் மீதான வரி விதிப்பை அரசு கொண்டு வந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மக்கள் போராட்டம் நடத்தினர். தவிர, மின்கட்டணமும் உயர்த்தப்படும் என அரசு தெரிவித்தது 

அந்நாட்டு அதிபர் இமானுவேல் மேக்ரோன் மீது நம்பிக்கை இழக்கும் வகையில் மக்கள் போராட்டம் நடத்தினர். தவிர, பயங்கர ஆயுதங்களுடன் இளைஞர்கள் பாரீஸ் தெருக்களில் சுற்றினர். மேலும் வாகனங்களை தீ வைத்து எரித்தனர். இந்நிலையில் பிரான்ஸ் அரசு திட்டமிட்டிருந்த வரி உயர்வை ரத்து செய்ய, பிரான்ஸ் அரசு முடிவெடுத்தது. இதுகுறித்து அதிபர் இமானுவேல் மேக்ரோன் அரசியல் கட்சித் தலைவர்களுடனும் பேச்சு வார்த்தை நடத்தினார். 

கட்சி எம்.பி.,க்களின் கூட்டத்திற்கு பின் பிரதமர் எடாவ்ர்ட் பிலிப், எரிபொருள் வரி உயர்வு ஆறு மாதத்துக்கு நிறுத்தப்படும் என அறிவித்தார். 

மாவீரர்கள்

Photo of Byron Bay, one of Australia's best beaches!

Event Calendar

ரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல் ரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்...
வன்னிமயில்” விருதுக்கான போட்டி 2019 வன்னிமயில்” விருதுக்கான போட்டி 2019...
முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் 10வது ஆண்டு பேரணிக்கான கலந்தாய்வு.! முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் 10வது ஆண்டு பேரணிக்கான கலந்தாய்வு.!...
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதிகோரி மாபெரும் போராட்டத்திற்கு... வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதிகோரி மாபெரும் போராட்டத்திற்கு......
"இனியொரு விதி செய்வோம் 2019"...
முல்கவுஸ் அன்புத்தமிழ் கழகத்தின் தமிழ்பாடசாலை நடாத்தும் தமிழ்திறன்... முல்கவுஸ் அன்புத்தமிழ் கழகத்தின் தமிழ்பாடசாலை நடாத்தும் தமிழ்திறன்......
தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு பிரித்தானியாவில் இருந்து ஐ.நா.நோக்கி தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு பிரித்தானியாவில் இருந்து ஐ.நா.நோக்கி...
தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி...
தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய பேரணி தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய பேரணி...
தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய பேரணி தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய பேரணி...