Sanskathi
Dec 06

சிலி தலைநகரில் பயங்கர நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவு!

சிலி தலைநகரில் பயங்கர நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவு!

சிலி தலைநகர் சாண்டியாகோவில் உள்ளூர் நேரப்படி மதியம் 2.12 மணிக்கு நிலநடுக்கம் தாக்கியதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு பசிபிக் கரையோரத்தில் அமைந்துள்ள சிலி தலைநகர் சாண்டியாகோவில் தென்மேற்கு பகுதியில் இருந்து சுமார் 9 கி.மீ., தூரத்தில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. 

இதனால் சான்டியாகோவில் உள்ள வீடுகள், கட்டிடங்கள் குலுங்கியது. ஆனால் இதில் ஏற்பட்ட சேதம் குறித்த தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. சாண்டியாகோ நகரில் இருந்து 105 கி.மீ. தொலைவில் வால்பாரிசோ கடற்கரையில் கூட நிலநடுக்கத்தின் தாக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. நிலநடுக்கமும், எரிமலை சீற்றமும் சிலியில் அடிக்கடி ஏற்படுவது வழக்கமாக ஏற்படுகிறது. 

மாவீரர்கள்

Photo of Byron Bay, one of Australia's best beaches!

Event Calendar

ரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல் ரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்...
வன்னிமயில்” விருதுக்கான போட்டி 2019 வன்னிமயில்” விருதுக்கான போட்டி 2019...
முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் 10வது ஆண்டு பேரணிக்கான கலந்தாய்வு.! முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் 10வது ஆண்டு பேரணிக்கான கலந்தாய்வு.!...
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதிகோரி மாபெரும் போராட்டத்திற்கு... வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதிகோரி மாபெரும் போராட்டத்திற்கு......
"இனியொரு விதி செய்வோம் 2019"...
முல்கவுஸ் அன்புத்தமிழ் கழகத்தின் தமிழ்பாடசாலை நடாத்தும் தமிழ்திறன்... முல்கவுஸ் அன்புத்தமிழ் கழகத்தின் தமிழ்பாடசாலை நடாத்தும் தமிழ்திறன்......
தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு பிரித்தானியாவில் இருந்து ஐ.நா.நோக்கி தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு பிரித்தானியாவில் இருந்து ஐ.நா.நோக்கி...
தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி...
தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய பேரணி தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய பேரணி...
தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய பேரணி தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய பேரணி...