Sanskathi
Dec 06

தென் ஆப்ரிக்காவின் அரசு வழக்கறிஞராக இந்திய வம்சாவளி பெண் ஷமிலா நியமனம்!

தென் ஆப்ரிக்காவின் அரசு வழக்கறிஞராக இந்திய வம்சாவளி பெண் ஷமிலா நியமனம்!

தென் ஆப்ரிக்காவின் அரசு வழக்குகளை விசாரிக்கும் கமிஷன் இயக்குனராக இருந்த, ஷான் ஆபிரகாம்ஸ், முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜுமாவின் ஊழல் வழக்குகளில், அவருக்கு சாதகமாக செயல்படுவதாக, எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியது. 

இதனால் அவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். தென் ஆப்ரிக்க அரசு புது இயக்குனரை நியமிக்கும் பணியில் ஈடுபட்டது. இந்நிலையில், இந்திய வம்சாவளி பெண் ஷமிலா பட்டோஹி நியமிக்கப்பட்டார்.

இந்த உத்தரவை, தென் ஆப்ரிக்க அதிபர், சிரில் ராமாபோசா வெளியிட்டார். ஷமிலா 2019 பிப்ரவரி மாதத்தில் பொறுப்பேற்பார். கடந்த, 1986ல், வழக்கறிஞராக பணியை துவங்கிய ஷமிலா, முக்கிய வழக்குகளில் ஆஜராகி உள்ளார். சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில், 9 ஆண்டுகளாக சட்ட ஆலோசகராக இருந்தார். 

மாவீரர்கள்

Photo of Byron Bay, one of Australia's best beaches!

Event Calendar

ரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல் ரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்...
வன்னிமயில்” விருதுக்கான போட்டி 2019 வன்னிமயில்” விருதுக்கான போட்டி 2019...
முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் 10வது ஆண்டு பேரணிக்கான கலந்தாய்வு.! முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் 10வது ஆண்டு பேரணிக்கான கலந்தாய்வு.!...
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதிகோரி மாபெரும் போராட்டத்திற்கு... வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதிகோரி மாபெரும் போராட்டத்திற்கு......
"இனியொரு விதி செய்வோம் 2019"...
முல்கவுஸ் அன்புத்தமிழ் கழகத்தின் தமிழ்பாடசாலை நடாத்தும் தமிழ்திறன்... முல்கவுஸ் அன்புத்தமிழ் கழகத்தின் தமிழ்பாடசாலை நடாத்தும் தமிழ்திறன்......
தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு பிரித்தானியாவில் இருந்து ஐ.நா.நோக்கி தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு பிரித்தானியாவில் இருந்து ஐ.நா.நோக்கி...
தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி...
தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய பேரணி தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய பேரணி...
தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய பேரணி தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய பேரணி...