Sanskathi
Jan 23

ஜனாதிபதிக்கும் எனக்கும் இடையில் பகையை ஏற்படுத்த முயற்சி: ரெஜினோல்ட் குரே

ஜனாதிபதிக்கும் எனக்கும் இடையில் பகையை ஏற்படுத்த முயற்சி: ரெஜினோல்ட் குரே

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் தனக்கும் இடையில் பகையை ஏற்படுத்த சிலர் திட்டமிட்டு செயற்பட்டு வருவதாக வடக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆரம்பிக்கும் புதிய கட்சியின் பிரச்சார செயலாளர் ரெஜினோல்ட் குரே என வெளியிடப்பட்டு வரும் செய்திகள் சம்பந்தமாக கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி புதிய கட்சியை ஆரம்பிப்பது சம்பந்தமான எந்த கலந்துரையாடல்களிலும் கலந்துக்கொள்ளவில்லை எனவும் புதிய கட்சி ஆரம்பிக்கப்படுவது குறித்து தனக்கு எதுவும் தெரியாது எனவும் அவர் கூறியுள்ளார்.

தொடர்ந்தும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஊடாகவே அரசியலில் ஈடுபட போவதாகவும் ஜனாதிபதிக்கும் தனக்கும் இடையில் பகையை ஏற்படுத்த சிலர் திட்டமிட்டு செயற்பட்டு வருகின்றனர் எனவும் ரெஜினோல்ட் குரே குறிப்பிட்டுள்ளார்.

மாவீரர்கள்

Photo of Byron Bay, one of Australia's best beaches!

Event Calendar

ரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல் ரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்...
வன்னிமயில்” விருதுக்கான போட்டி 2019 வன்னிமயில்” விருதுக்கான போட்டி 2019...
முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் 10வது ஆண்டு பேரணிக்கான கலந்தாய்வு.! முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் 10வது ஆண்டு பேரணிக்கான கலந்தாய்வு.!...
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதிகோரி மாபெரும் போராட்டத்திற்கு... வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதிகோரி மாபெரும் போராட்டத்திற்கு......
"இனியொரு விதி செய்வோம் 2019"...
முல்கவுஸ் அன்புத்தமிழ் கழகத்தின் தமிழ்பாடசாலை நடாத்தும் தமிழ்திறன்... முல்கவுஸ் அன்புத்தமிழ் கழகத்தின் தமிழ்பாடசாலை நடாத்தும் தமிழ்திறன்......
தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு பிரித்தானியாவில் இருந்து ஐ.நா.நோக்கி தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு பிரித்தானியாவில் இருந்து ஐ.நா.நோக்கி...
தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி...
தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய பேரணி தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய பேரணி...
தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய பேரணி தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய பேரணி...