Sanskathi
Feb 07

புதிய ஜனநாயக கட்சியின் வெளிவிவாகர விமர்சகர் காலமானார்!

புதிய ஜனநாயக கட்சியின் வெளிவிவாகர விமர்சகர் காலமானார்!

புதிய ஜனநாயக கட்சியின் வெளிவிவாகர விமர்சகரும் முன்னாள் நாடளுமன்ற உறுப்பினருமான விளங்கிய போல் டிவார் புற்றுநோய் காரணமாக தனது 56 ஆவது வயதில் காலமானார்.

ஆசிரியாராகவும், தொழிற்சங்கத் தலைவராகவும் இருந்த அவர், மூளை புற்றுநோயால் கடந்த ஒரு ஆண்டு காலமாக அவதிப்பட்டு வந்த நிலையில், நேற்று (புதன்கிழமை) உயிரிழந்துள்ளார்.

கடந்த 2018 ஆம் ஆண்டில் மூளை புற்றுநோய் ஏற்படவே அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு அவரின் உடல்நிலை தேறி வந்தது. இந்நிலையில் அவரது துணைவியார் மற்றும் இரண்டு மகன்மார் மத்தியில், வீட்டில் வைத்து அவரது உயிர் பிரிந்ததாக கூறப்படுகிறது.

2006ஆம் ஆண்டிலிருந்து 2015ஆம் ஆண்டு வரையில் ஒட்டாவா மத்திய தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக விளங்கிய அவர் , 2015 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் போட்டியிட்டு தனது நாடாளுமன்ற ஆசனத்தை இழந்திருந்தார்.

இதனை அடுத்து தொடர்ந்து உலக அமைதி, வன்முறை ஒழிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, கஷ்டத்தில் இருப்பவர்களுக்கு உதவுதல் உள்ளிட்ட பல்வேறு விடயங்களுக்கு அதிகம் வலியுறுத்தி வந்ததுடன், வெளியுறவு விமர்சகராகவும் பெரிதும் பேசப்பட்டுவந்தமை குறிப்பிடத்த்ககது.

மாவீரர்கள்

Photo of Byron Bay, one of Australia's best beaches!

Event Calendar

ரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல் ரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்...
வன்னிமயில்” விருதுக்கான போட்டி 2019 வன்னிமயில்” விருதுக்கான போட்டி 2019...
முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் 10வது ஆண்டு பேரணிக்கான கலந்தாய்வு.! முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் 10வது ஆண்டு பேரணிக்கான கலந்தாய்வு.!...
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதிகோரி மாபெரும் போராட்டத்திற்கு... வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதிகோரி மாபெரும் போராட்டத்திற்கு......
"இனியொரு விதி செய்வோம் 2019"...
முல்கவுஸ் அன்புத்தமிழ் கழகத்தின் தமிழ்பாடசாலை நடாத்தும் தமிழ்திறன்... முல்கவுஸ் அன்புத்தமிழ் கழகத்தின் தமிழ்பாடசாலை நடாத்தும் தமிழ்திறன்......
தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு பிரித்தானியாவில் இருந்து ஐ.நா.நோக்கி தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு பிரித்தானியாவில் இருந்து ஐ.நா.நோக்கி...
தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி...
தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய பேரணி தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய பேரணி...
தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய பேரணி தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய பேரணி...