Sanskathi
Feb 08

கனடாவில் பனிச்சறுக்குப் போட்டி – பல்லாயிரக்கணக்கான ரஷ்ய பார்வையாளர்கள் பங்கேற்பு

கனடாவில் பனிச்சறுக்குப் போட்டி – பல்லாயிரக்கணக்கான ரஷ்ய பார்வையாளர்கள் பங்கேற்பு

கனடாவில் கடந்த சில மாதங்களாக பனிச்சறுக்குப் போட்டிகள் கலைகட்டி வருகின்றன.

இந்த போட்டியை காண ரஷ்ய நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்த மக்கள் பனிச்சறுக்கு போட்டியை பறவையிட்டனர்.

நடைபெற்ற பனிச்சறுக்கு போட்டிகள் அனைத்து பார்வையாளர்களையும் வெகுவாக கவர்ந்திருந்தது.

இந்த பனிச்சறுக்கு போட்டியில் பறந்து விரிந்த பனி மலையில், வீரர்கள் பனிச்சறுக்கில் ஈடுபட்டனர்.

கடல் மட்டத்தில் இருந்து 4 ஆயிரத்து 401 மீட்டர் உயரத்தில் இந்தப் போட்டிகள் நடைபெற்றது. இதில் பங்கேற்ற மக்கள் சாகச வீரர்கள் நிகழ்த்திய சாகசங்களையும் கண்டு களித்தனர்.

மாவீரர்கள்