Sanskathi
Feb 09

ஐ.நா பிரேரணையின் பரிந்துரைகளை இலங்கை அரசாங்கம் முழுமையாக அமுலாக்க வேண்டும்

ஐ.நா பிரேரணையின் பரிந்துரைகளை இலங்கை அரசாங்கம் முழுமையாக அமுலாக்க வேண்டும்

கடந்த 2015 இல் ஐ.நா  மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையின் பரிந்துரைகளை இலங்கை அரசாங்கம் முழுமையாக அமுலாக்க வேண்டும் என  சர்வதேச நீதிபதிகள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.

இதனை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவைக்கு சர்வதேச நீதிபதிகள் ஆணைக்குழு அனுப்பியுள்ள கடிதம் ஒன்றில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

யுத்தம் நிறைவடைந்து 10 ஆண்டுகள் கடந்த நிலையிலும்   அரசாங்கம் பல முக்கிய நடவடிக்கைகளை இன்னும் மேற்கொள்ளவில்லை எனவும் அதி சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.கடந்த 2015 மனித உரிமைகள் பேரவையின் பிரேரணையில் முக்கியமான பொறிமுறைகள் இன்னும் அமுலாக்கப்படவில்லை என்றும்,

குறிப்பாக சர்வதேச நிபுணர்களின் பங்களிப்புடனான நீதிப்பொறிமுறை இன்னும் உருவாக்கப்படவில்லை என்றும் சர்வதேச நீதிபதிகள் ஆணைக்குழு கூறியுள்ளது.

இந்தவிடயங்களை அமுலாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது,

இதேவேளை இலங்கை  அரசாங்கத்தின் செயற்பாடுகளை கண்காணிப்பதற்காக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை,  எதிர்வரும் 40வது மாநாட்டில் புதிய பிரேரணை ஒன்றை நிறைவேற்ற வேண்டும் எனவும்  சர்வதேச நீதிபதிகள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளமை குரிப்பிடத்தக்கது.

மாவீரர்கள்

Photo of Byron Bay, one of Australia's best beaches!

Event Calendar

ரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல் ரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்...
வன்னிமயில்” விருதுக்கான போட்டி 2019 வன்னிமயில்” விருதுக்கான போட்டி 2019...
முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் 10வது ஆண்டு பேரணிக்கான கலந்தாய்வு.! முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் 10வது ஆண்டு பேரணிக்கான கலந்தாய்வு.!...
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதிகோரி மாபெரும் போராட்டத்திற்கு... வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதிகோரி மாபெரும் போராட்டத்திற்கு......
"இனியொரு விதி செய்வோம் 2019"...
முல்கவுஸ் அன்புத்தமிழ் கழகத்தின் தமிழ்பாடசாலை நடாத்தும் தமிழ்திறன்... முல்கவுஸ் அன்புத்தமிழ் கழகத்தின் தமிழ்பாடசாலை நடாத்தும் தமிழ்திறன்......
தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு பிரித்தானியாவில் இருந்து ஐ.நா.நோக்கி தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு பிரித்தானியாவில் இருந்து ஐ.நா.நோக்கி...
தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி...
தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய பேரணி தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய பேரணி...
தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய பேரணி தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய பேரணி...