Sanskathi
Feb 09

தனது இறப்பிற்கு முன் மரண அறிவித்தலை எழுதி வெளியிட்ட பெண்!

தனது இறப்பிற்கு முன் மரண அறிவித்தலை எழுதி வெளியிட்ட பெண்!

ஒன்ராறியோவை சேர்ந்த ஒரு பெண்ணொருவர் தனது மரண அறிவித்தலை தானே எழுதியிருப்பது தற்போது உலகில் பேசுபொருளாக மாறியுள்ளது. தனது 82ஆவது வயதில் இம்மாதம் 2ஆம் திகதி சைபால் மேரி ஹிக்ஸ் இறந்தார். குறித்த தினத்திலேயே அவரது மரண அறிவித்தல் வெளியானது.

அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, “எனது மூத்த மகள் பிரெண்டா அருகில் இருக்க, 2019ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 2ஆம் திகதி காலை 8.20 மணியளவில் எனது உயிர் அமைதியாக பிரிந்தது. ஒப்புக் கொள்வதற்கு கஷ்டமாகத்தான் இருக்கிறது, ஆனால் என்ன செய்வது, நான் இறந்து போனேன்” என்று தொடங்கும் வித்தியாசமான அந்த மரண அறிவித்தல் தற்போது பெரிதாக பேசப்பட்டு வருகின்றது.

இறந்தும் தன் நகைச்சுவை உணர்வால் தன் குடும்பத்தாரை சிரிக்க வைத்த சைபால் மேரி ஹிக்ஸ்ஸின் மரண அறிவித்தல் இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த அறிவித்தலில் தனது குடும்பத்தாருக்கும் முக்கியமாக பேரக்குழந்தைகளுக்கும் தனித்தனியே தனது அன்பை சைபால் மேரி ஹிக்ஸ் தெரிவித்துள்ளார்.

மாவீரர்கள்

Photo of Byron Bay, one of Australia's best beaches!

Event Calendar

ரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல் ரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்...
வன்னிமயில்” விருதுக்கான போட்டி 2019 வன்னிமயில்” விருதுக்கான போட்டி 2019...
முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் 10வது ஆண்டு பேரணிக்கான கலந்தாய்வு.! முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் 10வது ஆண்டு பேரணிக்கான கலந்தாய்வு.!...
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதிகோரி மாபெரும் போராட்டத்திற்கு... வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதிகோரி மாபெரும் போராட்டத்திற்கு......
"இனியொரு விதி செய்வோம் 2019"...
முல்கவுஸ் அன்புத்தமிழ் கழகத்தின் தமிழ்பாடசாலை நடாத்தும் தமிழ்திறன்... முல்கவுஸ் அன்புத்தமிழ் கழகத்தின் தமிழ்பாடசாலை நடாத்தும் தமிழ்திறன்......
தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு பிரித்தானியாவில் இருந்து ஐ.நா.நோக்கி தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு பிரித்தானியாவில் இருந்து ஐ.நா.நோக்கி...
தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி...
தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய பேரணி தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய பேரணி...
தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய பேரணி தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய பேரணி...