Sanskathi
Feb 11

பிரித்தானியா – சுவிட்சர்லாந்து இடையே புதிய வர்த்தக ஒப்பந்தம்

பிரித்தானியா – சுவிட்சர்லாந்து இடையே புதிய வர்த்தக ஒப்பந்தம்

பிரித்தானியாவிற்கும், சுவிட்சர்லாந்திற்கும் இடையே வர்த்தக ஒப்பந்தமொன்று கைச்சாத்திடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பிரெக்ஸிற்றின் பின்னரும் முன்னுரிமை அடிப்படையில் வர்த்தக நடவடிக்கைகளை தொடரும் வகையில் இன்று (திங்கட்கிழமை) இவ் ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

32 பில்லியன் பவுண்ட் மதிப்பிலான வர்த்தக உறவை பாதுகாத்துக் கொள்ளும் வகையில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக பிரித்தானிய வர்த்தக துறை அறிவித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் இதுவரை பெற்ற நன்மைகள், பிரெக்ஸிற்றின் பின்னரும் தொடரும் என்பதை உறுதிபடுத்தும் வகையில் இந்த முறையான ஒப்பந்தம் ஏற்படுத்தப்படவுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகினாலும் சுவிட்சர்லாந்துடன் வலுவான வர்த்தக உறவை பேணுவதை உறுதிபடுத்துவதாக இவ் ஒப்பந்தம் அமையும் என சர்வதேச வர்த்தக அமைச்சர் லியம் ஃபொக்ஸ் தெரிவித்துள்ளார்.

மாவீரர்கள்

Photo of Byron Bay, one of Australia's best beaches!

Event Calendar

ரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல் ரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்...
வன்னிமயில்” விருதுக்கான போட்டி 2019 வன்னிமயில்” விருதுக்கான போட்டி 2019...
முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் 10வது ஆண்டு பேரணிக்கான கலந்தாய்வு.! முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் 10வது ஆண்டு பேரணிக்கான கலந்தாய்வு.!...
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதிகோரி மாபெரும் போராட்டத்திற்கு... வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதிகோரி மாபெரும் போராட்டத்திற்கு......
"இனியொரு விதி செய்வோம் 2019"...
முல்கவுஸ் அன்புத்தமிழ் கழகத்தின் தமிழ்பாடசாலை நடாத்தும் தமிழ்திறன்... முல்கவுஸ் அன்புத்தமிழ் கழகத்தின் தமிழ்பாடசாலை நடாத்தும் தமிழ்திறன்......
தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு பிரித்தானியாவில் இருந்து ஐ.நா.நோக்கி தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு பிரித்தானியாவில் இருந்து ஐ.நா.நோக்கி...
தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி...
தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய பேரணி தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய பேரணி...
தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய பேரணி தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய பேரணி...