Sanskathi
Feb 12

சிங்கள இராணுவத்தை கொண்டு அடக்க வடக்கு ஆளு நர் சதிதிட்டம்!

சிங்கள இராணுவத்தை கொண்டு அடக்க வடக்கு ஆளு நர் சதிதிட்டம்!

- யாழ்ப்பாணம் குடிநீா் திட்டத்தை கிளிநொச்சி விவசாயிகளின் எதிா்ப்பினையும் மீறி நடைமுறைப்படுத்துவதற்கு பாாிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இதற்காக ஆளுநா் கொழும்பில் இரகசிய சந்திப்புக்களை மேற்கொள்வதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றது.

இந்த தகவல்களின் படி கொழும்பில் நாடாளுமன்றம் அருகில் உள்ள லில்லி அவனீயூவில் ஆளுநாின் கொழும்பு அலுவலகத்தில் இரணைமடு- யாழ்ப்பாணம் குடிநீா் திட்டம் தொடா்பான கலந்துரையாடல் ஒன்று நேற்று மாலை இடம்பெற்றிருக்கின்றது. இந்த கலந்துரையாடலில் வடமாகாண நீா் வழங்கல் திணைக்கள பணிப்பாளா்,

வடமாகாண நீா்ப்பாசன திணைக்கள பணிப்பாளா் உள்ளிட்ட அதிகாாிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டிருக்கின்றனா். இந்த இரகசிய கூட்டத்தின்போது நீா் வழங்கல் திணைக்கள பணிப்பாளா் பொறியியலாளா் பாரதிதாஸன் இரணைமடு திட்டத்தை நடைமுறைப்படுத்தியே ஆகவேண்டும் என கடுமையாக வாதிட்டுள்ளாா்.

இதன்படி இரணைமடு குளத்தின் மையத்தில் பாாிய கிணறு ஒன்றை அகழ்ந்து அதிலிருந்து நீா் பெற்று யாழ்ப்பாணத்திற்கான குடிநீா் விநியோகத்தை மேற்கொள்ளுமாறும் அதனை எவா் தடுத்தாலும் நடைமுறைப்படுத்தவேண்டும் எனவும் விவசாயிகள் எதிா்த்தால் இராணுவத்தை கொண்டு அதனை அடக்கவேண்டும் எனவும்,அவா் ஆலோசனை கூறியுள்ளாராம்.

மாவீரர்கள்

Photo of Byron Bay, one of Australia's best beaches!

Event Calendar

ரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல் ரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்...
வன்னிமயில்” விருதுக்கான போட்டி 2019 வன்னிமயில்” விருதுக்கான போட்டி 2019...
முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் 10வது ஆண்டு பேரணிக்கான கலந்தாய்வு.! முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் 10வது ஆண்டு பேரணிக்கான கலந்தாய்வு.!...
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதிகோரி மாபெரும் போராட்டத்திற்கு... வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதிகோரி மாபெரும் போராட்டத்திற்கு......
"இனியொரு விதி செய்வோம் 2019"...
முல்கவுஸ் அன்புத்தமிழ் கழகத்தின் தமிழ்பாடசாலை நடாத்தும் தமிழ்திறன்... முல்கவுஸ் அன்புத்தமிழ் கழகத்தின் தமிழ்பாடசாலை நடாத்தும் தமிழ்திறன்......
தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு பிரித்தானியாவில் இருந்து ஐ.நா.நோக்கி தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு பிரித்தானியாவில் இருந்து ஐ.நா.நோக்கி...
தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி...
தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய பேரணி தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய பேரணி...
தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய பேரணி தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய பேரணி...