Sanskathi
Mar 16

நியூசிலாந்து துப்பாக்கிச் சூட்டு சம்பவம்: அணைகிறது ஈஃபிள் கோபுர விளக்குகள்

நியூசிலாந்து துப்பாக்கிச் சூட்டு சம்பவம்: அணைகிறது ஈஃபிள் கோபுர விளக்குகள்

நியூஸிலாந்தின் Christchurch நகரில் இடம்பெற்ற தாக்குதலில் 49 பேர் உயிரிழந்தை அடுத்து, இன்று (சனிக்கிழமை) இரவு ஈஃபிள் கோபுர  விளக்குகள் அணைக்கப்படுன்றது.

இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இன்று (சனிக்கிழமை) இந்த விளக்குகள் அணைக்கப்படவுள்ளது. இன்று நள்ளிரவு முதல் பிரான்ஸ் இருளில் இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

நியூஸிலாந்தின் மத்திய பகுதியில் உள்ள அல்- நூர் மற்றும் லைன்வுட மஸ்ஜித் மசூதிகளில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு தாக்குதலில் 49 பேர் கொல்லப்பட்டும் இருபதுக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தும் உள்ளனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக பரிஸ் நகர முதல்வர் ஆன் இதால்கோ இதனை அறிவித்துள்ளார்.

மாவீரர்கள்