Sanskathi
Mar 16

எதிர்க்கட்சியால் வரவு செலவு திட்டத்தை தோற்கடிக்க முடியாது: மனோ கணேசன்

எதிர்க்கட்சியால் வரவு செலவு திட்டத்தை தோற்கடிக்க முடியாது: மனோ கணேசன்

வரவு செலவு திட்டத்தை தோற்கடித்து ஆட்சி அதிகாரத்தை எதிர்க்கட்சி கைப்பற்ற முடியாது என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற வைபவம் ஒன்றின் பின் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

எதிர்க்கட்சி வரவு செலவு திட்டத்தை தோற்கடித்து ஆட்சியை கைப்பற்றுவது குறித்து கவனம் செலுத்தாது, தேசிய தேர்தல் தொடர்பில் கவனம் செலுத்தி செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாவீரர்கள்