Sanskathi
Mar 21

ஐ.நா சபையின் அமைப்பை புரிந்துக்கொண்டு, தமிழர்கள் செயற்பட வேண்டும்

ஐ.நா சபையின் அமைப்பை புரிந்துக்கொண்டு, தமிழர்கள் செயற்பட வேண்டும்

ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்பை புரிந்துக்கொண்டு, தமிழர்கள் செயற்பட வேண்டும் என உலகத் தமிழர் பேரவையின் தலைவர் அருட்தந்தை இம்மானுவேல் வலியுறுத்தியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கூட்டதொடரில் இலங்கை பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று(வியாழக்கிழமை) நடைபெறவுள்ளது.

இந்தநிலையில் இதுகுறித்து ஜெனீவாவில் வைத்து கருத்து வெளியிடும் போதே உலகத் தமிழர் பேரவையின் தலைவர் அருட்தந்தை இம்மானுவேல் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும், அரசியல் தீர்வு உள்ளிட்ட சில விடயங்களை பொறுமையாகத் தான் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.

மாவீரர்கள்