Sanskathi
Apr 15

ஈரான், ஈராக் நாடுகளின் சில பகுதிகளில் நிலநடுக்கம்

ஈரான், ஈராக் நாடுகளின் சில பகுதிகளில் நிலநடுக்கம்

ஈரான் நாட்டில் வடகிழக்கில் உள்ள கோராசான் மாகாணத்தில் (உள்ளூர் நேரப்படி) நேற்று நள்ளிரவு நடுக்கம் ஏற்பட்டது, ஷவ்கான் நகரில் அதிகமாக உணரப்பட்ட இன்றைய நிலநடுக்கம் ரிக்டர் அளவுக்கோலில் 4.1 அலகுகளாக பதிவாகி இருந்தது.

இதேபோல், அருகாமையில் உள்ள ஈராக் நாட்டின் வடகிழக்கில் உள்ள சுலைமானியா மற்றும் டியாலா மாகாணத்தில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது.

ரிக்டர் அளவுக்கோலில் 4.3அலகுகளாகபதிவான இந்த நிலநடுக்கம் கலார், கர்மியான், கிர்ஃபி மற்றும் கனாக்கின் மாவட்டங்களில் அதிகமாக உணரப்பட்டதாக ஈராக் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இவ்விரு நிலநடுக்கங்களா

மாவீரர்கள்