Sanskathi
Apr 21

இலங்கையில் பல இடங்களில் தாக்குதலுக்கு! மிகுந்த கவலையில் ஐ.நா செயலாளர்

இலங்கையில் பல இடங்களில் தாக்குதலுக்கு! மிகுந்த கவலையில் ஐ.நா செயலாளர்

இலங்கையின் பல இடங்களில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டெரிஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தனது ருவிற்றர் பக்கத்தில் அவர் வெளியிட்ட செய்தியில், உயிர்த்த ஞாயிறு தினத்தன்று ஒரு புனித நாளிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளமை தனக்கு மிகுந்த கவலையளிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.