Sanskathi
Apr 25

தற்கொலைக் குண்டுத் தாக்குதல்: முக்கிய புள்ளிகளின் ஒளிப்படங்களை வெளியிட்டு உதவிகோரும் பொலிஸார்

தற்கொலைக் குண்டுத் தாக்குதல்: முக்கிய புள்ளிகளின் ஒளிப்படங்களை வெளியிட்டு உதவிகோரும் பொலிஸார்

ஈஸ்டர் தினத்தன்று இடம்பெற்ற குண்டுவெடிப்புத் தாக்குதல்களில் தொடர்புடையவர்கள் எனக் குறிப்பிடப்படும் சந்தேக நபர்களின் ஒளிப்படங்களுடனான விபரத்தை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

அந்தவகையில், மூன்று பெண்கள் உள்ளிட்ட 6 சந்தேகநபர்களின் ஒளிப்படங்களை பொலிஸார் வெளியிட்டனர்.

குறித்த சந்தேகநபர்கள் தொடர்பாக தகவல்கள் கிடைக்கப்பெற்றால் பொலிஸாருக்கு தெரியப்படுத்துவாறு மக்களிடம் உதவி கோரப்பட்டுள்ளது.

இதுகுறித்த தகவல்களை வழங்குவதற்காக குற்றவியல் புலனாய்வுத் திணைக்களத்தின் தொலைபேசி இலக்கங்களும் தரப்பட்டுள்ளன.

Telephone numbers: 071 8591771, 011 2422176, 011 2395605

01. பாத்திமா லதீபா

02. மொஹமட் இவுஹய்ம் ஷாஹிட் அபிதுல்ஹக்

03. புலஸ்தினீ ராஜேந்துன் நொகொதி ஷாரா

04 மொஹமட் இவுஹய்ம் ஷாதிக் அபிதுல்ஹக்

05. அப்துல் காதர் பாதிமா ஹாதியா

06. மொஹமட் ஹாஸிம் மொஹமட் ரில்வான்