Sanskathi
May 13

மிகப்பெரிய சட்டகத்தை உருவாக்கி துபாய் சாதனை

மிகப்பெரிய சட்டகத்தை உருவாக்கி துபாய் சாதனை


மிகப்பெரிய சட்டகத்தை உருவாக்கி துபாய் சாதனை பட்டியலில் இடம் பிடித்துள்ளது.

துபாயின் ஜபீல் பூங்கா அருகே செவ்வக வடிவிலான பிரமாண்ட புகைப்பட சட்டகம் போன்று ‘துபாய் பிரேம்’ என்ற கட்டு மானம் உள்ளது.

25 கோடி திர்ஹம் செலவில் 492 அடி உயரமும், 305 அடி அகலமும் கொண்டதாக அது உருவாக்கப்பட்டது.