Sanskathi
Jun 12

வீதியின் நிரல் சட்டத்தை மீறிய 582 பேர் மீது வழக்கு தாக்கல்

வீதியின் நிரல் சட்டத்தை மீறிய 582 பேர் மீது வழக்கு தாக்கல்

கொழும்பு நகரிற்குள் மேற்கொள்ளப்பட்ட விஷேட போக்குவரத்து சோதனையின் போது வீதியின் நிரல் சட்டத்தை மீறிய 582 ஓட்டுனர்கள் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

நேற்று (11) மாலை 2 மணித்தியாலயங்கள் கொழும்பு போக்குவரத்து பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.