Sanskathi

சிந்தனைகள்

திலீபனின் தியாகம் இந்திய...

திலீபனின் தியாகம் இந்திய...

அன்னை பூபதி தனிமனிதப்...

அன்னை பூபதி தனிமனிதப்...

கேணல் கிட்டு ஒரு தனிமனித...

கேணல் கிட்டு ஒரு தனிமனித...

சிந்தனைகள்

திலீபனின் தியாகம்...
அன்னை பூபதி தனிமனிதப்...
கேணல் கிட்டு ஒரு...
விழிப்புத்தான்...
விடுதலைப் போராட்டம்...
எனது மக்கள் பற்றியும்...

இலங்கை

அனைத்து உள்ளுராட்சி...
இன்று நள்ளிரவில்...
முன்னாள் போராளிகளை...
கூட்­ட­மைப்­பின்...
கேப்பாபிலவில்...
நாமலும், பிரசன்னவுமே...

வீடியோ

கனடாவில் நடைபெற்ற...
பிரபாகரனின் கதை
பிரபாகரன் காலம் தந்த...
தலைவர் பிறந்தநாள்...
அன்னை தமிழ் ஈழ மண்ணே...
உலக விஞ்ஞானிகளை...

பாமினி to யுனிகோட்
இந்தியா க்ளிக்ஸ்
வெப் டுனியா
மாலைமலர்
தினமலர்
மாலைச்சுடர்
தினமணி
தினபூமி
விடுதலை
ஈழமுரசு
இந்திய செய்திகள்
உலக செய்திகள்
ஐரோப்பா செய்திகள்
ஐரோப்பா
Add Add
Nov 17

மாவீர தெய்வங்களை அமைதியாகவும் எளிமையாகவும் வழிபடுவோம் வாரீர்!

கார்த்திகை 27, தமிழீழத் தாய்நாட்டின் விடிவிற்காகத் தமது இன்னுயிரை ஈகம் செய்து, எமது இதயமெல்லாம் நிறைந்து நிற்கும் வீரர்களை நாம் நினைவு கூர்ந்து அவர்களுக்கு மதிப்பளிக்கும் புனித நாள்.

 எமது மாவீரர்களுக்கு உண்மையான வீர வணக்கம் செலுத்த வேண்டும் என்றால் அமைதியாக எளிமையாக வழிபடுங்கள். அதனை உங்கள் வீடுகளில்,  வழிபாட்டு இடங்களில் கூடச்  செய்யலாம். தமிழர்  நினைவு அறக்கட்டளை எளிமையாக அனுட்டிக்கும் கார்த்திகை 27 மாவீரர் நாளில் பெருமளவில் கலந்து கொண்டு உங்கள் வழிபாட்டைச் செய்யுங்கள்

மாவீரர் நாள் நிகழ்வை நாங்கள் தொடர்ந்தும் எளிமையான முறையில் கடைப்பிடித்து வருகிறோம். அதன்பால் சேமித்த தொகை 2014 ஆம் ஆண்டு முல்லைத்தீவில் உள்ள மாற்றுத்திறனாளிகளின் மலசலகூடம் அமைப்பதற்கு பயன்படுத்தப்பட்ட்து, ( Canadian Tamil Medical Association, 29/12/2014 ) 2016 ஆம் ஆண்டு சம்பூரில் பெண்களை குடும்பத்தலைமையாக கொண்ட குடும்பங்களிற்கு வீடமைப்புத் திட்டத்திற்காக கொடுக்கப்பட்டது. ( திருமலை நலன்புரி சங்கம், 9/11/2016 ) இதேபோல் 2017 ஆம் ஆண்டும் எளிமையான முறையில் மாவீரர் தினத்தை கடைப்பிடிப்பதால் சேமிக்கப்படும் பணம் கடந்த ஆண்டுகளைப்போல் போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காக பயன்படுத்தப்படும்

ரொறண்ரோ மேற்கில் கார்த்திகை 27, 2017 திங்கட்கிழமை மாலை 5 மணிக்கு Mirage Banquet & Convention Centre,  1917 Albion Rd, Etobicoke, ON M9W 5S8 (Between Hwy 427 and Hwy 27) உள்ள மண்டபத்தில் இடம்பெறும்.

தமிழர் நினைவு அறக்கட்டளை

 647-909-3119  /  647-406-4339/ 416 805 3085

மாவீரர்கள்