Sanskathi

சிந்தனைகள்

திலீபனின் தியாகம் இந்திய...

திலீபனின் தியாகம் இந்திய...

அன்னை பூபதி தனிமனிதப்...

அன்னை பூபதி தனிமனிதப்...

கேணல் கிட்டு ஒரு தனிமனித...

கேணல் கிட்டு ஒரு தனிமனித...

சிந்தனைகள்

திலீபனின் தியாகம்...
அன்னை பூபதி தனிமனிதப்...
கேணல் கிட்டு ஒரு...
விழிப்புத்தான்...
விடுதலைப் போராட்டம்...
எனது மக்கள் பற்றியும்...

இலங்கை

அனைத்து உள்ளுராட்சி...
இன்று நள்ளிரவில்...
முன்னாள் போராளிகளை...
கூட்­ட­மைப்­பின்...
கேப்பாபிலவில்...
நாமலும், பிரசன்னவுமே...

வீடியோ

கனடாவில் நடைபெற்ற...
பிரபாகரனின் கதை
பிரபாகரன் காலம் தந்த...
தலைவர் பிறந்தநாள்...
அன்னை தமிழ் ஈழ மண்ணே...
உலக விஞ்ஞானிகளை...

பாமினி to யுனிகோட்
இந்தியா க்ளிக்ஸ்
வெப் டுனியா
மாலைமலர்
தினமலர்
மாலைச்சுடர்
தினமணி
தினபூமி
விடுதலை
ஈழமுரசு
இந்திய செய்திகள்
உலக செய்திகள்
ஐரோப்பா செய்திகள்
ஐரோப்பா
Add Add
Dec 06

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மனித உரிமைகள் அமைச்சு நடாத்தும்மனித உரிமை மாநாடு

“நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் நடாத்தப்படும் 

தமிழர்களுக்கான உரிமை மாநாடு”

“சர்வதேச மனித உரிமை நாளான மார்கழி 10”

“Tamil’s Human Rights Conference on the World Human Rights Day 2017 by TGTE (UK)”

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் நடாத்தப்படும் தமிழர்களுக்கான மனித உரிமை மாநாடு, சர்வதேச மனித உரிமை நாளான எதிர் வரும் ஞாயிற்றுக் கிழமை 10/12/2017.

தலை சிறந்த அறிவாளிகளை உள்ளடக்கி எம் இனத்துக்கு நடந்த இனப்படுகொலையை இவ்வுளவுக்கு எடுத்துக்காட்ட ஒன்றுகூடுவோம் வாரீர்.

எமக்கு நடந்த, நடக்கின்ற இனப் படுகொலை, காணி அபகரிப்பு, சித்திரைவதை முகாம், அரசியல் கைதிகள் விவகாரம் என்று பல விடயங்களை உள்ளடக்கிய கருத்தாடல், விழிப்புணர்வுகள் நடைபெற உள்ளன.

Transnational Government of Tamil Eelam (UK) hold a Tamil’s human rights conference on the world human rights day of December 10.

To expose the ongoing genocide, enforced disappearance, toure camps, political prisoners, Tamil’s lands been invaded by Sri Lanka forces and many more topics will be discuss and debated at the conference and there will be intellectuals, human rights activist and TGTE Prime Minister Hon. Visvanathan Rudrakumar will be attending. Your attendance will be appreciated. 

இடம்/Place :

Wembley International Hotel

Empire Way, Wembley, Middlesex, HA9 ONH

திகதி/Date : 10 December 2017

நேரம்/Time : 9.00 AM - 5.30 PM

Station : Wembely Park Under Ground

அனைவரும் வருக, மட்டுப்படுத்த 125 ஆசனங்களே உள்ளதால் உங்கள் பதிவுகளை உடன் பதிவு செய்யவும். அங்கு நடக்கும் நிகழ்வுக்காவும், உங்களுக்கான சிற்றுண்டி உணவு பரிமாறலுக்காகவும் £10 அறவிடப்படும்.

Organised by : 

மனித உரிமைகளும் தொகையான கொடூரங்கள் இனஅழிப்புக் கெதிரான செயட்பாடுகளும் அமைச்சு

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் (ஐ.இ)

For further details:

Event Co-ordinating committee 

Manivannan MP - 07869133073, Arumugam MP - ‭07832 954281, Nimalan MP - ‭07877 204123, Yogalingam MP - ‭07929 349302‬, Kugianthan – 07476928228, Shobana – 07535930314, Siva - 07405921896

மாவீரர்கள்