Sanskathi
Jan 09

தைப்பொங்கலையும் தமிழ் மரபுத் திங்களையும் முன்னிட்ட வரவேற்பு

தைப்பொங்கலையும் தமிழ் மரபுத் திங்களையும் முன்னிட்ட வரவேற்புபசாரத்தில்சமஷ்டி லிபரல் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்து கொள்ளுமாறுஉங்களை அழைப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன் 

2018 ஜனவரி 16, செவ்வாய்க்கிழமை

மாலை 6 மணியில் இருந்து 8 மணி வரை

மாலை 5 மணிக்குக் கதவுகள் திறக்கப்படும்

Scarborough Convention Centre

20 Torham Place

Toronto, ON, M1X 1E3

சிற்றுண்டிகள் வழங்கப்படும்

2018 ஜனவரி 11, வியாழன் வரை பதிவு செய்து கொள்ளலாம்

பதிவு செய்வதற்கு இங்கே அழுத்தவும் அல்லது 416-283- 1414 இற்கு அழைக்கவும்.

கலந்து கொள்வதற்கு முன்பதிவு அவசியம்.

மாவீரர்கள்