Sanskathi
Jan 31

ரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் 50வது அமர்வு

ரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் 50வது அமர்வு

‘’அடுத்த தலைமுறைக்கு தமிழ்மொழி, பண்பாட்டு விழுமியங்களை எடுத்துச்செல்வதில் எதிர்கொள்ளும் சவால்கள்’’

ஒருங்கிணைப்பு: வைத்திய கலாநிதி  இ.லம்போதரன்

தொடக்கவுரை:  கலாநிதி நா.சுப்பிரமணியன்

அனுபவங்களைப் பகிர்ந்துகொள்பவர்கள் :

திரு .பொன்னையா    விவேகானந்தன்  (ரொறன்ரோ கல்விச்சபை)

கலாநிதி  செல்வநாயகி  ஸ்ரீதாஸ்     (அண்ணாமலை பல்கலைக்கழகம் கனடா வளாகம்)

திரு. சபா.அருள்சுப்பிரமணியம்   MA    ( தமிழ்ப்பூங்கா )

சட்டத்தரணி திரு தம்பையா ஸ்ரீபதி   (தமிழிசைக்கலாமன்றம்)

சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு கருத்துரைகள் வழங்கவுள்ளோர்: 

மதிப்புயர் ஹரி ஆனந்தசங்கரி    (கனடா நாடாளுமன்ற உறுப்பினர்)

மதிப்புயர் லோகன் கணபதி      ( மார்க்கம் மாநகர சபை உறுப்பினர்)

மதிப்புயர்  நீதன் ஷான்         (ரொறன்ரோ மாநகர சபை உறுப்பினர் ) 

ஐயந்தெளிதல் அரங்கு 

நாள்: 24-02-2018

நேரம்: மாலை 3:00 முதல் 7:00 வரை

இடம்: ரொறன்ரோ தமிழ்ச்சங்க மண்டபம்

Unit 7, 5633, Finch avenue East,

Scarborough,

M1B 5k9

(Dr. Lambotharan's Clinic - Basement)

தொடர்புகளுக்கு: அகில்  416-822-6316

அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம், அனுமதி இலவசம்

மாவீரர்கள்