Sanskathi
Mar 08

‘’எழுத்துலகில் அ.முத்துலிங்கம் 60’’

அனைவருக்கும் வணக்கம்,

கனடாவாழ் மூத்த எழுத்தாளர் அ.முத்துலிங்கம் அவர்கள் எழுத்துலகிற்கு வந்து 60 ஆண்டுகள் நிறைவுறுகின்றது. அவரைக் கொண்டாடும் முகமாக ‘’எழுத்துலகில் அ.முத்துலிங்கம் 60’’ நிகழ்வு இலக்கிய நண்பர்களினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. 

நாள்: 21-04-2018

நேரம்: மாலை 3:00 தொடக்கம் 7:00 வரை

இடம்: தமிழ்  இசைக்   கலாமன்றம்

Unit# 3, 1120 Tapscott Road,

Scarborough, Ontario, M1X 1E8

Canada

(Tapscott / McNicoll Ave)

தொடர்புகளுக்கு: அகில்  1  416  822  6316

அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.

மாவீரர்கள்