Sanskathi
Mar 13

திருமறைக் கலாமன்றம் வழங்கும் “கல்வாரி யாகம்”

கனடா திருமறைக் கலாமன்றம் தமது 25வது ஆண்டில்ரூ  “கல்வாரி யாகம்” என்னும்பிரமாண்டமான திருப்பாடுகளின் காட்சியைரூபவ் நவீன ஒலி ஒளி அமைப்புடன்ரூ  நாடக வடிவில்தயாரித்து உங்களுக்கு வழங்குகிறார்கள். ரொறன்ரோ பெரும்பாகத்தின் பல முன்னணிக்கலைஞர்களுடன் முற்றிலும் மாறுபட்ட ஓர் கலைக்காவியமாக மேடையேறுகிறது “கல்வாரியாகம்”.

சிறுவர் முதல் முதியோர் வரை இந்நிகழ்வில் பாத்திரமேற்று  கலையில் காவியம் படைத்துமேடையில் பிரமிக்கவைக்கக் காத்திருக்கிறார்கள்.

மிடில்ஃபீல்ட் - ஸ்ரீல்ஸ் சந்திக்கருகேரூபவ் இல.525 ஹைகிளென் அவனியூவில் (525 Highglen

Avenue, Markham, ON.) அமைந்துள்ள மிடில்ஃபீல்ட் கல்லூரி (Middlefield

Collegiate Institute)  கலையரங்கில்ரூ சனிக்கிழமை மார்ச் 24ம் திகதி மாலை 7:00 மணிக்குமேடையேறுகிறது “கல்வாரி யாகம்”.

நுழைவுக்கான அன்பளிப்பு 10 டொலர்கள். சிறுவர்களுக்கு அனுமதி இலவசம்.

அனைவரையும் அன்போடு அழைக்கிறோம். உங்கள் நண்பர்கள் உறவினர்களையும் அழைத்துவாருங்கள்.

மாவீரர்கள்