Sanskathi
Jul 09

மார்க்கம் தமிழ் முதியோர் சங்கம் கனடா நடாத்தும் 2018ம் ஆண்டு கோடை கால ஒன்று கூடல்;

மார்க்கம் தமிழ் முதியோர் சங்கம் கனடா நடாத்தும் 2018ம் ஆண்டு கோடைகால ஒன்று கூடல்;

காலம்: ஞாயிற்றுக்கிழமை 15.07.2018

இடம்: Milliken Park – Area C (McCowan & Steeeles)

4325 McCowan Road, Scarborough

நேரம்: காலை 10.00மணி தொடக்கம் பி.ப. 6.30 மணிவரை

பல சுவையான உணவுவகைகள் பரிமாறப்படும்பெரியோர் சிறுவருக்கான விளையாட்டுப் போட்டிகளும் இடம்பெறும்அங்கத்தவர்கள்  அவர்களின் குடும்பத்தினர்  நண்பர்கள் அனைவரையும் கலந்து

சிறப்பிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம்;

தொடர்புகட்கு:

இ. சுந்தரலிங்கம்: 416-454-6360

மணியம் மாஸ்ரர்: 647-830-9321

க. பரமநாதன்: 416-880-0443

நன்றி

ந. சிவசுப்பிரமணியம்

கௌரவ செயலாளர்