Sanskathi
Jul 10

உலக தமிழரின் இன்றைய நிலையும் , எதிர்காலமும்

சிறப்புரை : உலக தமிழரின் இன்றைய நிலையும் , எதிர்காலமும்

நாடு கடந்த தமிழீழ பணிமனை - கனடா கிளையில் , அண்ணாசாமி ஐயர்பரமேஸ்வரன் அவர்கள் , ஆஸ்திரேலியாவில் இருந்து , சிறப்பு விருந்தினராக எம் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்கள்.

இடம்   : நாடு கடந்த தமிழீழப்  பணிமனை ( கனடா கிளை ), Unit 24,5210 Finch ave ,Scaborough  (Middle field & Finch ) 

நாள்  : 15-07-2018 , ஞாயிறு

நேரம்  : மாலை 5 மணி 

சிறப்புரை : உலக தமிழரின் இன்றைய நிலையும் , எதிர்காலமும்  

சிறப்பு விருந்தினர் குறிப்பு  :

     முன்னாள் நிதி கட்டுப்பாட்டாளர். (Former Financial Controller)

      Oil, Gas Industry, USA.

தமிழ் இன உணர்வாளர்கள் மற்றும் ஈழ விடுதலை ஈடுபாடு உடையவர்கள் அனைவரும் அன்போடு அழைக்கப்படுகின்றனர். 

இப்படிக்கு

ம .க .- ஈழ வேந்தன் 

நாடுகடந்த தமிழீழ அரசாங்க கனடா பேராளர்.

தொடர்புக்கு  :

416-519-7165

647-764-7577

மாவீரர்கள்