Sanskathi
Jul 10

கனடா வாழ் வன்னி மக்களின் 21 வது கோடைகால ஒன்று கூடலும் விளையாட்டுப்போட்டியும் -2018

கனடா வாழ் வன்னி மக்களின் 21 வது கோடைகால ஒன்று கூடலும் விளையாட்டுப்போட்டியும் -2018

காலம்: 15-07-2018 ஞாயிற்றுக்கிழமை.

நேரம்: காலை 9.00மணி தொடக்கம் இரவு 8.00மணிவரை.

இடம்: மிலிக்கன் பூங்கா திடல் - ஏ (யு)  -  Milliken District Park- Area -A

     5555 Steeles Ave E, Toronto, ON M9L 1S7  

வன்னித் தமிழ்ச் சமூக கலாச்சார அமையத்தினால் வருடா வருடம் நடாத்தப்படுகின்ற ஒன்றுகூடலும் விளையாட்டுப்போட்டியும் எதிர்வரும் யூலை மாதம் 15ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிமுதல் 8 மணிவரை மிலிக்கன் நகரப் பூங்கா திடல் -“ சீ” யில் நடைபெறவிருக்கின்றது. இவ் ஒன்று கூடலில் கனடாவாழ் வன்னி மக்களையும் அவர்தம் உறவினர் நண்பர்களையும் கலந்து கொள்ளுமாறும் வேண்டுகின்றோம்.

விளையாட்டுப்போட்டிகள் வயதுரீதியாக நடாத்தப்பட இருப்பதால் கலந்து கொள்பவர்கள் தங்களது வயதினை உறுதிப்படுத்தத்தக்க அத்தாட்சிப்பத்திரம் சமர்ப்பிப்பதோடு விளையாட்டுகளில் பங்குபற்றுவோர் பாதணிகள் அணிந்திருக்க வேண்டும் என்பதனையும் கவனத்தில் கொள்ளவும். குறித்த நேரத்தில் விளையாட்டுப்போட்டிகள் நடைபெறவிருப்பதால் காலதாமதமின்றி அனைவரையும் வருகை தருமாறு வேண்டுகின்றோம்.