Sanskathi
Jul 13

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தால் நினைவு கூரப்படும் கறுப்பு யூலை

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் சிங்கள பேரினவாத அரசினால் திட்டமிட்டு 1983ம் ஆண்டு ஜூலை இனப்படுகொலையில், படு கொலை செய்யப்பட்ட அப்பாவி தமிழ் மக்களின் நினைவாக ஜூலை 23 ந் திகதி திங்கட்கிழமை மாலை 6மணி முதல் 9 மணி வரை 1160 Birchmount Rd. Unit 1Bஇல் அமைந்துள்ள Delta Academy இல் வனக்க நிகழ்வு நடைபெற உள்ளது

தொடர்புகளுக்கு.

 அலுவலகம். 416-751-8483

கோபால் ‭+1 (416) 766-9544‬

சாந்தினி. 416-830-4305

மாவீரர்கள்