Sanskathi
Aug 07

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மாணவர் - இளையோர் அமைப்பின் பயிற்சிப் பட்டறை

“கதிரொளி”

எதிர் வரும் சனிக்கிழமை அதாவது 18-08 2018 அன்று, நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மாணவர் - இளையோர் அமைப்பு, “கதிரொளி” என்ற இளம் பெற்றோர்களுக்கான ஒரு பயிற்ச்சிப்பட்டறையை நடாத்தவுள்ளது. இந்த பயிற்ச்சிப்பட்டறையின் நோக்கமானது, இளம் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை இலகுவாக கனடா கல்விக் கட்டமைப்புடன் ஒன்றிணைப்பதற்க்கு உதவுதல் ஆகும்.


இந்த பயிற்சிப் பட்டறையில் பங்குபற்ற விரும்பும் பெற்றோர்கள் பின்வரும் தொலை பேசி இலக்கங்களுக்கோ, அல்லது மின்னஞ்சல்களுக்கோ தொடர்பு கொண்டு மேலதிக விபரங்களைப் பெற்றுக் கொள்ளும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளப் படுகின்றனர்.

தொலைபேசி; Balaji: (437) 980 9161,  Kumanan:( 416) 668 6670,Mrs. K.  Kamalambikai (647) 537 6840

மின் அஞ்சல்;:;;;; tgteyouthtoronto@gmail.comkumananoct@gmail.com,  jmrajasekar@gmail.com

இடம்:

Delta Academy Inc.

1160 Birchmount Road, Unit 1B, Scarborough ON

நேரம்:

August 18th (Saturday) from 9am to 1pm

Sent from my iPhone

Shanthini Sivaraman

மாவீரர்கள்